திருமண சுப முகூர்த்த நாட்கள் 2024..!
Tamil Valarpirai Muhurtham Dates 2024 / வளர்பிறை முகூர்த்த நாட்கள் 2024: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம் பதிவில் 2024-ஆம் ஆண்டிற்கான சுபமுகூர்த்த நாட்களின் பட்டியலை தான் இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ள போகிறோம். நாம் எந்த ஒரு சுப காரியங்கள் தொடங்கும் முன் அனைவரும் முதலில் பார்ப்பது இன்றைய தினத்தில் சுப முகூர்த்தம் (thirumana muhurtham 2024) செய்யலாமா என்றுதான். இந்த பழக்கமானது நம் முன்னோர்களால் கொண்டுவரப்பட்டு இன்றும் மாறாமல் கடைப்பிடித்து வருகின்றனர். அந்த வகையில் வருகின்ற 2024-ம் ஆண்டில் எந்த கிழமையில் சுபமுகூர்த்த நாட்கள்(suba muhurtham 2024) / வளர்பிறை / தேய்பிறை நாட்கள் உள்ளன என்று விரிவாக படித்தறியலாம்..!
சுபகாரியங்களில் அட்சதை இடுவது ஏன் தெரியுமா??? |
ஜனவரி 2024 முகூர்த்த நாட்கள் / January 2024 Suba Muhurtham Dates / தை மாத முகூர்த்த நாட்கள் 2024:
முகூர்த்த நாட்கள் | கிழமை | முகூர்த்தம் |
21.01.2024 | ஞாயிற்றுக்கிழமை | வளர்பிறை முகூர்த்தம் |
22.01.2024 | திங்கட்கிழமை | வளர்பிறை முகூர்த்தம் |
24.01.2024 | புதன்கிழமை | வளர்பிறை முகூர்த்தம் |
பிப்ரவரி 2024 திருமண முகூர்த்த நாட்கள் / February 2024 Muhurtham Dates:
முகூர்த்த நாட்கள் | கிழமை | முகூர்த்தம் |
01.02.2024 | வியாழன்கிழமை | தேய்பிறை முகூர்த்தம் |
02.02.2024 | வெள்ளிக்கிழமை | தேய்பிறை முகூர்த்தம் |
08.02.2024 | வியாழன்கிழமை | தேய்பிறை முகூர்த்தம் |
11.02.2024 | ஞாயிற்றுக்கிழமை | வளர்பிறை முகூர்த்தம் |
19.02.2024 | திங்கட்கிழமை | வளர்பிறை முகூர்த்தம் |
21.02.2024 | புதன்கிழமை | வளர்பிறை முகூர்த்தம் |
22.02.2024 |
வியாழன்கிழமை | வளர்பிறை முகூர்த்தம் |
26.02.2024 | திங்கட்கிழமை | தேய்பிறை முகூர்த்தம் |
கிரகப்பிரவேசம் முகூர்த்த நாள் 2024 |
மார்ச் முகூர்த்த நாட்கள் 2024 / March 2024 Muhurtham Dates:
முகூர்த்த நாட்கள் | கிழமை | முகூர்த்தம் |
01.03.2024 | வெள்ளிக்கிழமை | தேய்பிறை முகூர்த்தம் |
07.03.2024 | வியாழன்கிழமை | தேய்பிறை முகூர்த்தம் |
08.03.2024 | வெள்ளிக்கிழமை | தேய்பிறை முகூர்த்தம் |
20.03.2024 | புதன்கிழமை | வளர்பிறை முகூர்த்தம் |
24.03.2024 | ஞாயிற்றுக்கிழமை | வளர்பிறை முகூர்த்தம் |
27.03.2024 | புதன்கிழமை | தேய்பிறை முகூர்த்தம் |
ஏப்ரல் 2024 வளர்பிறை முகூர்த்தம் / April 2024 Muhurtham Dates:
முகூர்த்த நாட்கள் | கிழமை | முகூர்த்தம் |
04.04.2024 | வியாழக்கிழமை | தேய்பிறை முகூர்த்தம் |
05.04.2024 | வெள்ளிக்கிழமை | தேய்பிறை முகூர்த்தம் |
15.04.2024 | திங்கட்கிழமை | வளர்பிறை முகூர்த்தம் |
21.04.2024 | ஞாயிற்றுக்கிழமை | வளர்பிறை முகூர்த்தம் |
22.04.2024 | திங்கட்கிழமை | வளர்பிறை முகூர்த்தம் |
26.04.2024 | வெள்ளிக்கிழமை | தேய்பிறை முகூர்த்தம் |
மே சுப முகூர்த்த நாட்கள் 2024 / May 2024 Suba Muhurtham Dates:
முகூர்த்த நாட்கள் | கிழமை | முகூர்த்தம் |
03.05.2024 | வெள்ளிக்கிழமை | தேய்பிறை முகூர்த்தம் |
05.05.2024 | ஞாயிற்றுக்கிழமை | தேய்பிறை முகூர்த்தம் |
06.05.2024 | திங்கட்கிழமை | தேய்பிறை முகூர்த்தம் |
13.05.2024 | திங்கட்கிழமை | வளர்பிறை முகூர்த்தம் |
19.05.2024 | ஞாயிற்றுக்கிழமை |
வளர்பிறை முகூர்த்தம் |
26.05.2024 | ஞாயிற்றுக்கிழமை | தேய்பிறை முகூர்த்தம் |
ஜூன் 2024 முகூர்த்த நாட்கள் / June 2024 Tamil Muhurtham Dates:
முகூர்த்த நாட்கள் | கிழமை | முகூர்த்தம் |
02.06.2024 | ஞாயிற்றுக்கிழமை | தேய்பிறை முகூர்த்தம் |
09.06.2024 | ஞாயிற்றுக்கிழமை | வளர்பிறை முகூர்த்தம் |
10.06.2024 | திங்கட்கிழமை | வளர்பிறை முகூர்த்தம் |
12.06.2024 | புதன்கிழமை | வளர்பிறை முகூர்த்தம் |
16.06.2024 | ஞாயிற்றுக்கிழமை | வளர்பிறை முகூர்த்தம் |
17.06.2024 | திங்கட்கிழமை | வளர்பிறை முகூர்த்தம் |
ஜூலை மாத முகூர்த்த நாட்கள் 2024 / July 2024 Muhurtham Dates:
முகூர்த்த நாட்கள் | கிழமை | முகூர்த்தம் |
03.07.2024 | புதன்கிழமை | தேய்பிறை முகூர்த்தம் |
07.07.2024 | ஞாயிற்றுக்கிழமை | வளர்பிறை முகூர்த்தம் |
10.07.2024 | புதன்கிழமை | வளர்பிறை முகூர்த்தம் |
12.07.2024 | வெள்ளிக்கிழமை | வளர்பிறை முகூர்த்தம் |
ஆகஸ்ட் மாத முகூர்த்த நாட்கள் 2024 / August 2024 Muhurtham Dates:
முகூர்த்த நாட்கள் | கிழமை | முகூர்த்தம் |
22.08.2024 | வியாழக்கிழமை | தேய்பிறை முகூர்த்தம் |
23.08.2024 | வெள்ளிக்கிழமை | தேய்பிறை முகூர்த்தம் |
30.08.2024 | வெள்ளிக்கிழமை | தேய்பிறை முகூர்த்தம் |
செப்டம்பர் மாத முகூர்த்த நாட்கள் 2024 / September 2024 Muhurtham Dates:
முகூர்த்த நாட்கள் | கிழமை | முகூர்த்தம் |
05.09.2024 | வியாழக்கிழமை | வளர்பிறை முகூர்த்தம் |
06.09.2024 | வெள்ளிக்கிழமை | வளர்பிறை முகூர்த்தம் |
08.09.2024 | ஞாயிற்றுக்கிழமை | வளர்பிறை முகூர்த்தம் |
15.09.2024 | ஞாயிற்றுக்கிழமை | வளர்பிறை முகூர்த்தம் |
16.09.2024 | திங்கட்கிழமை | வளர்பிறை முகூர்த்தம் |
அக்டோபர் மாத முகூர்த்த நாட்கள் 2024 / October 2024 Muhurtham Dates:
முகூர்த்த நாட்கள் | கிழமை | முகூர்த்தம் |
21.10.2024 | புதன்கிழமை | தேய்பிறை முகூர்த்தம் |
31.10.2024 | வியாழக்கிழமை | தேய்பிறை முகூர்த்தம் |
நவம்பர் மாத முகூர்த்த நாட்கள் 2024 / November 2024 Muhurtham Dates:
முகூர்த்த நாட்கள் | கிழமை | முகூர்த்தம் |
07.11.2024 | வியாழக்கிழமை | வளர்பிறை முகூர்த்தம் |
08.11.2024 | வெள்ளிக்கிழமை | வளர்பிறை முகூர்த்தம் |
17.11.2024 | ஞாயிற்றுக்கிழமை | தேய்பிறை முகூர்த்தம் |
20.11.2024 | புதன்கிழமை | தேய்பிறை முகூர்த்தம் |
21.11.2024 | வியாழக்கிழமை | தேய்பிறை முகூர்த்தம் |
27.11.2024 | புதன்கிழமை | தேய்பிறை முகூர்த்தம் |
28.11.2024 | வியாழக்கிழமை | தேய்பிறை முகூர்த்தம் |
29.11.2024 | வெள்ளிக்கிழமை | தேய்பிறை முகூர்த்தம் |
டிசம்பர் மாத முகூர்த்த நாட்கள் 2024 / December 2024 Muhurtham Dates:
முகூர்த்த நாட்கள் | கிழமை | முகூர்த்தம் |
05.12.2024 | வியாழக்கிழமை | வளர்பிறை முகூர்த்தம் |
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |