சங்கடஹர சதுர்த்தி 2024..!
Sankasthi Chaturthi | Sankatahara Chaturthi: அனைத்து நண்பர்களுக்கும் பொதுநலமின் அன்பான வணக்கம்..! இன்றைய பதிவில் 2024-ஆம் ஆண்டிற்கான சங்கடஹர சதுர்த்தி ஒவ்வொரு மாதத்திலும் எந்தெந்த கிழமை, தேதிகளில் வருகிறது என்று தெரிந்துக்கொள்ளலாம். விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத நாட்கள் இருந்தாலும் நமது கஷ்டங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் எடுத்தால் அளவுக் கடந்த ஆனந்தத்தையும், சகல செல்வங்களையும் பெறலாம்.
பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தி (sankashta chaturthi) ஆகும். சங்கட என்றால் துன்பம், ஹர என்றால் அழித்தல் என்று பொருளாகும். நம் வாழ்வில் ஏற்படும் அனைத்து விதமான துன்பங்களையும் போக்கும் விரதமே இந்த சங்கடஹர சதுர்த்தி. ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், எல்லா செயல்களும் வெற்றியில் முடியும். சரி இப்போது 2024-ம் ஆண்டு முழுவதும் சங்கடஹர சதுர்த்தி எந்தெந்த நாட்களில் வருகிறது என்று விரிவாக இப்போது படித்தறியலாம்..!
Thiruvannamalai Girivalam Dates 2024 |
சங்கடஹர சதுர்த்தி 2024 தேதி மற்றும் நேரம்:
நாள் (Sankashti Dates) | ஆரம்பிக்கும் நேரம் | முடிவடையும் நேரம் |
29.01.2024 (திங்கள்) | 06:10 AM, Jan 29 | 08:54 AM, Jan 30 |
28.02.2024 (புதன் ) | 01:53 AM , Feb 28 | 04:18 AM, Feb 29 |
28.03.2024 (வியாழன் ) |
06:56 PM, Mar 28
|
08:20 PM Mar 29 |
27.04.2024 (சனி) | 08:17 AM, Apr 27 | 08:21 AM, Apr 28 |
26.05.2024 (ஞாயிறு) |
06:06 PM, May 26
|
04:53 PM, May 27 |
25.06.2024 (செவ்வாய்) |
01:23 AM, Jun 25
|
11:10 PM, Jun 25 |
24.07.2024 ( புதன்) |
07:30 AM, Jul 24
|
04:39 AM, Jul 25 |
22.08.2024 (வியாழன்) |
01:46 PM, Aug 22
|
10:38 AM, Aug 23 |
21.09.2024 (சனி) |
09:15 PM, Sep 20
|
06:13 PM, Sep 21 |
20.10.2024 (ஞாயிறு) |
06:46 AM, Oct 20
|
04:16 AM Oct 21 |
18.11.2024 (திங்கள்) |
06:55 PM, Nov 18
|
05:28 PM, Nov 19 |
18.12.2024 (புதன்) |
10:06 PM, Dec 18
|
10:02 AM, Dec 19 |
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |