இன்றைய ராசி பலன்கள் 2024 | Indraya Rasi Palan 2024 | Today Rasi Palan 2024 in Tamil
Indraya Rasipalan Tamil Language :- இன்றைய நாள் நமக்கு எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள நாம் பொதுவாக ராசி பலன் பார்ப்போம். அவ்வாறு ராசி பலன் பார்த்து அதற்கு ஏற்றது போல் நாம் முன் எச்சரிக்கையாக இருந்தால், நினைத்த செயல்கள் வெற்றி பெறும். அதாவது கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் இன்று எப்படி நடந்து கொள்ள வேண்டும், தங்களுக்கான ராசி பலன் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.
அந்த வகையில் இங்கு மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.
இன்றைய நாள் எப்படி | இன்றைய நல்ல நேரம் தெரிந்துக்கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்து படிக்கவும்..! | Indraya Naal Eppadi in Tamil |
இன்றைய ராசி பலன்கள் 2024 | daily horoscope in tamil | Today rasi palan tamil 2024
மேஷம் ராசி பலன் இன்று – Mesham Today Rasi Palan:-
Daily horoscope in tamil – மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்கும். இன்று உங்களின் பணியை கண்டு பாராட்டுவார்கள். துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். இதனால் இருவருக்கிடையே நல்லுறவை பராமரிப்பீர்கள். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது.
நட்சத்திர பலன்கள்:
- அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.
- பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் ஏற்படும்.
- கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொடங்கும் புதிய முயற்சி சாதகமாக முடியும்.
நாளைய ராசி பலன்கள் |
ரிஷபம் ராசி பலன் இன்று – Rishaba Rasi Palangal:-
Today Rasi Palan Rishabam 2024: ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வளர்ச்சிகரமான நாளாக இருக்கும். பணியிடத்தில் வளர்ச்சி கமனப்படும். இதனால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். துணையிடம் மகிழ்ச்சியான தருணங்களை வெளிப்படுத்துவீர்கள். இதனால் இருவருக்கிடையே நல்லுறவை பராமரிப்பீர்கள். பணவரவு அதிகமாக காணப்படும். அதனால் பணத்தை எதிர்கால பயன்பாட்டிற்காக பணத்தை சேமிப்பீர்கள். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.
நட்சத்திர பலன்கள்:
- கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.
- ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் சாதகமாகும்.
- மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும்.
மிதுனம் ராசி பலன் இன்று – Mithuna Rasi palan today:-
Indraya rasi palan in tamil – மிதுனம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எந்த செயலையும் செய்யும் போது பதற்ற நிலையை தவிர்க்க வேண்டும். இன்று பணிகள் அதிகமாக காணப்படும். இதனால் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பதற்கு கஸ்டப்படுவீர்கள். துணையிடம் உங்களின் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டாம். இதனால் இருவருக்கிடையே நல்லுறவை பராமரிக்க முடியாது. ஆரோக்கியத்தில் செரிமான சம்மந்தபட்ட பிரச்சனை ஏற்படும்.
நட்சத்திர பலன்கள்:
- மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.
- திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
- புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.
கடகம் ராசி பலன் இன்று – Kataka Rasi palan today:
Today Rasi Palan Kadagam – கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்கும். பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பதற்கு திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். துணையிடம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவீர்கள். இதனால் இருவருக்கிடையே சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் செரிமான சம்மந்தப்பட்ட பிரச்சனை ஏற்படும்.
நட்சத்திர பலன்கள்:
- புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
- பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.
- ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.
சிம்மம் ராசி பலன் இன்று – Simmam Rasi palan today:
Indraya Rasipalan- சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்கும். பணியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இதனால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். துணையை வெளியிடங்களுக்கு அழைத்து செல்வீர்கள். இதனால் இருவரும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பணவரவு அதிகமாக காணப்படும். இதனால் பணத்தை அதிகமாக சேமிப்பீர்கள். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.
நட்சத்திர பலன்கள்:
- மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.
- பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் சுபச் செலவுகள் ஏற்படும்.
- உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.
கன்னி ராசி பலன் இன்று – Kanni Rasi Palan Today:
Today Rasi Palan Kanni – கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாக இருக்கும். பணிகள் அதிகமாக காணப்படுவதால் அதனை குறித்த நேரத்தில் முடிப்பதற்கு திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். உங்களின் துணையிடம் அமைதியாக நடந்து கொள்ள வேண்டும். இதனால் இருவருக்கிடையே நல்லுறவை பராமரிப்பீர்கள். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.
நட்சத்திர பலன்கள்:
- உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும்.
- அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.
- சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உண்டு.
உங்கள் ராசிக்கு எது பொருத்தமான அதிர்ஷ்ட கல் |
துலாம் ராசி பலன் இன்று – Thulam Rasi Palan Today:
Today Thulam Rasi Palan – துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்காது. பணியிடம் உங்களுக்கு ஏற்றதாக இருக்காது. துணையிடம் நல்லுறவை பராமரிக்க அமைதியாக நடந்து கொள்ள வேண்டும். பணவரவு அதிகமாக காணப்பட்டாலும் அதற்கான செலவுகள் அதிகமாக காணப்படும். இதனால் சேமிக்க முடியவில்லை என்று கவலை அடைவீர்கள். இன்று ஆரோக்கியத்தில் கால் வலி பிரச்சனை ஏற்படும்.
நட்சத்திர பலன்கள்:
- சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும்.
- சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொடங்கும் காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும்.
- விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைத்து விஷயங்களிலும் பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது.
விருச்சிகம் ராசி பலன் இன்று – Viruchigam Rasi Palan Today:
Indraya rasi palan – விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆன்மிக ஈடுபாடு மன ஆறுதலை தரும். உங்களின் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பதற்கு பணிகளை திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். துணையிடம் சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வப்போது விட்டு கொடுத்து செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் தலைவலி பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.
நட்சத்திர பலன்கள்:
- விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.
- அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.
- கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும்.
தனுசு ராசி பலன் இன்று – Dhanusu Rasi Palan:
Today Rasi Palan 2024– தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். பணியிடத்தில் வளர்ச்சியை காண்பீர்கள். துணையிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். இதனால் இருவருக்கிடையே நல்லுறவை பராமரிப்பீர்கள். இன்று வரவு, செலவு இரண்டும் கலந்து காணப்படும். ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.
நட்சத்திர பலன்கள்:
- மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.
- பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.
- உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.
.மகர ராசி பலன் இன்று – Magaram Rasi Palan:
Today Rasi Palan 2024 in tamil – மகரம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எல்லா செயலையும் பொறுமையாக கையாளுவது அவசியமானது. பணியிடத்தில் உங்களின் செயல்களை கண்டு உயர் அதிகாரிகள் பாராட்டுவார்கள். துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். இதனால் இருவருக்கிடையே நல்லுறவை பராமரிப்பீர்கள். பணவரவு அதிகமாக காணப்படும். இதனால் பணத்தை எதிர்கால பயன்பாட்டிற்காக பணத்தை சேமிப்பீர்கள்.
நட்சத்திர பலன்கள்:
- உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது.
- திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரணையாக இருப்பது அவசியம்.
- அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.
கும்ப ராசி பலன் இன்று – Kumbam Rasi Palan:
Today Rasi Palan 2024 in tamil – கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் செயலுக்கான அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. துணையிடம் நல்லுறவை பராமரிக்க அமைதியாக நடந்து கொள்ள வேண்டும்.பணவரவு சுமாராக காணப்படும்.
நட்சத்திர பலன்கள்:
- அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் சந்திப்பும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும்.
- சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.
- பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.
மீன ராசி பலன் இன்று – Meenam Rasi Palan Today:
Today Rasi Palan Meenam 2024– மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எந்த செயலையும் பொறுமையாக கையாளுவது அவசியமானது. பணியிடத்தில் உங்களின் செயல்களை கண்டு உயர் அதிகாரிகள் பாராட்டுவார்கள். துணையை வெளியிடங்களுக்கு அழைத்து செல்வீர்கள். இதனால் இருவரும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பணவரவு குறைவாக காணப்படும். இதனால் அன்றைய நாள் செலவுகளை சமாளிப்பதற்கு சிறியதாக கடன் வாங்குவீர்கள்.
நட்சத்திர பலன்கள்:
- பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குடும்பம் தொடர்பான முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.
- உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும்.
- ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கடன்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |