டபுள் பேபி நேம்ஸ் | Two Names For Baby Girl in Tamil | Double Names For Baby Girl
Double Names For Baby Girl in Tamil: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம்.காம்-ல் பெண் குழந்தைக்கான டபுள் பேபி நேம்ஸ்-ஐ இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளலாம். குழந்தைக்கு ஒவ்வொரு தாய்மார்களும் வித்தியாசமாகவும், ஸ்டைலிஷாகவும் வைக்க வேண்டும் என்று மனதில் பெரும் ஆசை வைத்து கொண்டிருப்பார்கள். பொதுநலம் பதிவில் உங்கள் செல்ல குழந்தைக்கு ஏற்ற பெண் குழந்தைக்கு தனியாக மாடர்ன் பெயர்களையும், ஆண் குழந்தைக்கு தனித்துவமான மாடர்ன் பெயர்களையும் பதிவு செய்துள்ளோம். உங்கள் செல்ல பெண் குழந்தைக்கான டபுள் பேபி நேம்ஸை (double names for baby girl)
படித்தறியலாம் வாங்க..!
ஆண், பெண் இரட்டை குழந்தை தமிழ் பெயர்கள்..! |
டபுள் பேபி நேம்ஸ் | Two Names For Baby Girl in Tamil |
|
விஜய லக்ஷ்மி | சிவ ரஞ்சனி |
சாய் தர்சினி | விண்மதி |
துர்கா தேவி | கவி நிலா |
சங்கமித்ரா | இந்த்ர புஷ்பிகா |
ஆரோக்கியசுந்தரி | ஸ்ரீ லேகா |
நித்யாதேவி | நீலவல்லி |
ஹரிதா சிந்தியாஷினி | தவச்செல்வி |
சீதா லட்சுமி | ரித்திகா தேவி |
அனு லேகா | அனு பாலா |
தேவ தர்ஷினி | திவ்ய தர்ஷினி |
செந்தமிழ் செல்வி | ஜோதி பிரியா |
பெண் குழந்தை டபுள் பேபி நேம் | Double Names For Baby Girl in Tamil | |
தமிழ் அழகி | தமிழ் மாளினி |
தமிழ் நிலா | கலை வள்ளி |
ஜெய ராணி | சீதலா தேவி |
நித்ய கலா | தன்ஷிகா ஸ்ரீ |
கவி லட்சுமி | காவிய தர்ஷினி |
அன்பு நிதி | அன்பு சங்கவை |
அனுப்ரியா | உமா பாரதி |
முல்லைக் கொடி | கவி ப்ரியா |
சத்ய பானு | சோபியா பாரதி |
சித்ர லேகா | ஜோதி பாலா |
பானு பிரியா | லஷ்மி பிரியா |
அமிர்த பிரியா | தமிழ் பாரதி |
தமிழ் இனியா | தேன் மொழி |
அகல் விழி | அமிர்த கலா |
கயல் விழி | அன்பு மொழி |
அனு ராதா | அறிவு மலர் |
பாக்ய லஷ்மி | தேவ தர்ஷினி |
எழில் அரசி | குண சுந்தரி |
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை நலன் |