க கி கு கே வரிசை ஆண் குழந்தை பெயர்கள் | Pure Tamil Baby Boy Names Starting With K
Ka Ki Ku Ke Tamil Names for Baby Boy: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் க கி கு கே வரிசைகளில் ஆண் குழந்தை பெயர்கள் என்ன இருக்கிறது என்று பார்ப்போம். பொதுவாக குழந்தைக்கு பெயர் வைக்க பலரும் பல விதங்களில் யோசிப்பார்கள். அதாவது வடமொழியில், சமஸ்கிருதம் மொழியில், தூய தமிழ் மொழிகளில் அல்லது புதுமையான மாடர்ன் பெயர்களை தன் குழந்தைக்கு பெயர் சூட்ட விரும்புவார்கள். ஆகவே இந்த பதிவில் க கி கு கே வரிசை ஆண் குழந்தை பெயர்கள் தேடும் அனைவருக்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது இந்த பதிவில் க கி கு கே வரிசை ஆண் குழந்தை பெயர்களை பட்டியலிட்டுள்ளோம் அவற்றில் தங்களுக்கு பிடித்த பெயர்களை தங்கள் குழந்தைக்கு பெயராக சூட்டி மகிழுங்கள்.
க கி கு கே ஆண் குழந்தை பெயர்கள் | Ka Ki Ku Ke Tamil Names for Baby Boy
க ஆண் குழந்தை பெயர்கள்:
க கி கு கே ஆண் குழந்தை புதிய பெயர்கள் |
கருண் |
கவண் |
கவின் |
கபீஷ் |
கமலன் |
கயிலன் |
கவிஷ் |
கனியன் |
கலின் |
கமலேஷ் |
கர்ணேஷ் |
கணேஷ் |
கடலன் |
கணனியன் |
கசிந்தன் |
கனியுகவதன் |
கவிநேயன் |
கவினயன் |
கவிலன் |
கஜன் |
கவின்யன் |
கனிஷ்க் |
கா வரிசை ஆண் குழந்தை பெயர்கள்:-
காந்தன் |
காரொளி வண்ணன் |
கார்முகில் |
கார்முகிலன் |
காமேஷ் |
காவியன் |
காரூன் |
கார்க்கி |
காளிகேஷ் |
காமேஸ்வர் |
கார்த்தீஸ் |
காசினாத் |
கி வரிசை ஆண் குழந்தை பெயர்கள்:-
Ka Ki Ku ke Tamil Names |
கிஷன் |
கிஷோர் |
கிருஷ்ணன் |
கிரிஷ் |
கிரண் |
கிரித்திகன் |
கிரிதரன் |
கிரித்தீஷ் |
கிஷோக் |
கிரிஷிவா |
கிஷாந்த் |
கிஷ்வந்த் |
கினிதா |
கிரிசனு |
கிருதன்யூ |
கிருபாகரன் |
கு வரிசை ஆண் குழந்தை பெயர்கள்:-
Ka Ki Ku ke Tamil Names |
குணவேந்தன் |
குணா |
குணாளன் |
குபேரன் |
குமணன் |
குயிலன் |
குரு |
குருசரண் |
குருசன் |
குருபிரசாத் |
குலவந்த் |
குனால் |
குமரேஸ்வரன் |
குமுத் |
குகன் |
குசன் |
குபேரன் |
குபேரா |
கே வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
க கி கு கே தமிழ் நேமஸ் |
கேசர் |
கேசரா |
கேசரி |
கேசவநாதன் |
கேசவநாயகன் |
கேசவநாராயணன் |
கேசவ மூர்த்தி |
கேசவர்த்தன் |
கேசவன் |
கேசவா |
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
குழந்தை நலன் |