பெயர் வைக்க உகந்த மாதம் 2024..! Naming Ceremony Dates In 2024..!
Naming Ceremony Dates 2024/ குழந்தைக்கு எப்போது பெயர் வைக்கலாம்: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம் பதிவில் 2024-ம் ஆண்டில் பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்ட உகந்த மாதம் மற்றும் கிழமைகளை இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளலாம். பதினாறு செல்வங்களில் முக்கியமான செல்வத்தை குழந்தை செல்வம் என்று கூறுவார்கள். குழந்தைக்கு செய்ய வேண்டியதை நாம் சரியான நாளில் செய்து முடிக்கவேண்டும். அந்த வகையில் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவை எந்த தேதியில் (dates for naming ceremony 2024) வைக்கலாம் என்று விரிவாக இப்போது படித்தறியலாம்..!
ஞாயிறு சுப முகூர்த்த தேதிகள் 2024..! |
பெயர் வைக்க உகந்த மாதம் ஜனவரி / Muhurtham For Naming Ceremony:
பெயர் வைக்க உகந்த நாள்/ Naming Ceremony Dates In January 2024 | பெயர் வைக்க கிழமை |
03.01.2024 | புதன்கிழமை |
04.01.2024 | வியாழக்கிழமை |
07.01.2024 | ஞாயிற்றுக்கிழமை |
08.01.2024 | திங்கட்கிழமை |
11.01.2024 | வியாழக்கிழமை |
12.01.2024 | வெள்ளிக்கிழமை |
17.01.2024 | புதன்கிழமை |
18.01.2024 | வியாழக்கிழமை |
21.01.2024 | ஞாயிற்றுக்கிழமை |
22.01.2024 | திங்கட்கிழமை |
25.01.2024 | வியாழக்கிழமை |
31.01.2024 | புதன்கிழமை |
குழந்தைக்கு பெயர் வைக்க உகந்த மாதம் பிப்ரவரி:
பெயர் வைக்க உகந்த நாள்/ Naming Ceremony Dates In February 2024 | பெயர் வைக்க கிழமை |
01.02.2024 | வியாழக்கிழமை |
02.02.2024 | வெள்ளிக்கிழமை |
04.02.2024 | ஞாயிற்றுக்கிழமை |
08.02.2024 | வியாழக்கிழமை |
11.02.2024 | ஞாயிற்றுக்கிழமை |
14.02.2024 | புதன்கிழமை |
18.02.2024 | ஞாயிற்றுக்கிழமை |
21.02.2024 | புதன்கிழமை |
22.02.2024 | வியாழக்கிழமை |
25.02.2024 | ஞாயிற்றுக்கிழமை |
26.02.2024 | திங்கட்கிழமை |
29.02.2024 | வியாழக்கிழமை |
பெயர் வைக்க உகந்த மாதம் மார்ச்:
பெயர் வைக்க உகந்த நாள்/ Naming Ceremony Dates In March 2024 | பெயர் வைக்க கிழமை |
01.03.2024 | வெள்ளிக்கிழமை |
03.03.2024 | ஞாயிற்றுக்கிழமை |
06.03.2024 | புதன்கிழமை |
07.03.2024 | வியாழக்கிழமை |
08.03.2024 | வெள்ளிக்கிழமை |
11.03.2024 | திங்கட்கிழமை |
15.03.2024 | வெள்ளிக்கிழமை |
17.03.2024 | ஞாயிற்றுக்கிழமை |
20.03.2024 | புதன்கிழமை |
24.03.2024 | ஞாயிற்றுக்கிழமை |
25.03.2024 | திங்கட்கிழமை |
27.03.2024 | புதன்கிழமை |
28.03.2024 | வியாழக்கிழமை |
29.03.2024 | வெள்ளிக்கிழமை |
பெயர் வைக்க உகந்த மாதம் ஏப்ரல்:
ஏப்ரல் மாதம் குழந்தைக்கு எப்போது பெயர் வைக்கலாம்?
பெயர் வைக்க உகந்த நாள்/ Naming Ceremony Dates In April 2024 | பெயர் வைக்க கிழமை |
03.04.2024 | புதன்கிழமை |
04.04.2024 | வியாழக்கிழமை |
05.04.2024 | வெள்ளிக்கிழமை |
12.04.2024 | வெள்ளிக்கிழமை |
21.04.2024 | ஞாயிற்றுக்கிழமை |
24.04.2024 | புதன்கிழமை |
26.04.2024 | வெள்ளிக்கிழமை |
குழந்தைக்கு பெயர் வைக்க உகந்த மாதம் மே:
பெயர் வைக்க உகந்த நாள்/ Naming Ceremony Dates In May 2024 | பெயர் வைக்க கிழமை |
01.05.2024 | புதன்கிழமை |
03.05.2024 | வெள்ளிக்கிழமை |
05.05.2024 | ஞாயிற்றுக்கிழமை |
06.05.2024 | திங்கட்கிழமை |
09.05.2024 | வியாழக்கிழமை |
10.05.2024 | வெள்ளிக்கிழமை |
13.05.2024 | திங்கட்கிழமை |
19.05.2024 | ஞாயிற்றுக்கிழமை |
20.05.2024 | திங்கட்கிழமை |
23.05.2024 | வியாழக்கிழமை |
24.05.2024 | வெள்ளிக்கிழமை |
27.05.2024 | திங்கட்கிழமை |
30.05.2024 | வியாழக்கிழமை |
பெயர் வைக்க உகந்த மாதம் ஜூன்/ Baby Naming Ceremony Dates 2024:
பெயர் வைக்க உகந்த நாள்/ Naming Ceremony Dates In June 2024 | பெயர் வைக்க கிழமை |
02.06.2024 | ஞாயிற்றுக்கிழமை |
03.06.2024 | திங்கட்கிழமை |
06.06.2024 | வியாழக்கிழமை |
07.06.2024 | வெள்ளிக்கிழமை |
10.06.2024 | திங்கட்கிழமை |
14.06.2024 | வெள்ளிக்கிழமை |
16.06.2024 | ஞாயிற்றுக்கிழமை |
17.06.2024 | திங்கட்கிழமை |
19.06.2024 | புதன்கிழமை |
23.06.2024 | ஞாயிற்றுக்கிழமை |
24.06.2024 | திங்கட்கிழமை |
26.06.2024 | புதன்கிழமை |
27.06.2024 | வியாழக்கிழமை |
28.06.2024 | சனிக்கிழமை |
30.06.2024 | ஞாயிற்றுக்கிழமை |
பெயர் வைக்க உகந்த மாதம் ஜூலை:
பெயர் வைக்க உகந்த நாள்/ Naming Ceremony Dates In July 2024 | பெயர் வைக்க கிழமை |
03.07.2024 | புதன்கிழமை |
07.07.2024 | ஞாயிற்றுக்கிழமை |
11.07.2024 | வியாழக்கிழமை |
12.07.2024 | வெள்ளிக்கிழமை |
14.07.2024 | ஞாயிற்றுக்கிழமை |
15.07.2024 | திங்கட்கிழமை |
17.07.2024 | புதன்கிழமை |
21.07.2024 | ஞாயிற்றுக்கிழமை |
22.07.2024 | திங்கட்கிழமை |
25.07.2024 | வியாழக்கிழமை |
26.07.2024 | வெள்ளிக்கிழமை |
28.07.2024 | ஞாயிற்றுக்கிழமை |
31.07.2024 | புதன்கிழமை |
குழந்தைக்கு பெயர் வைக்க உகந்த மாதம் ஆகஸ்ட்:
பெயர் வைக்க உகந்த நாள்/ Naming Ceremony Dates In August 2024 | பெயர் வைக்க கிழமை |
01.08.2024 | வியாழக்கிழமை |
09.08.2024 | வெள்ளிக்கிழமை |
11.08.2024 | ஞாயிற்றுக்கிழமை |
21.08.2024 | புதன்கிழமை |
22.08.2024 | வியாழக்கிழமை |
23.08.2024 | வெள்ளிக்கிழமை |
26.08.2024 | திங்கட்கிழமை |
28.08.2024 | புதன்கிழமை |
30.08.2024 | வெள்ளிக்கிழமை |
பெயர் வைக்க உகந்த மாதம் செப்டம்பர்:
பெயர் வைக்க உகந்த நாள்/ Naming Ceremony Dates In September 2024 | பெயர் வைக்க கிழமை |
04.09.2024 | புதன்கிழமை |
05.09.2024 | வியாழக்கிழமை |
06.09.2024 | வெள்ளிக்கிழமை |
08.09.2024 | ஞாயிற்றுக்கிழமை |
09.09.2024 | திங்கட்கிழமை |
13.09.2024 | வெள்ளிக்கிழமை |
15.09.2024 | ஞாயிற்றுக்கிழமை |
18.09.2024 | புதன்கிழமை |
19.09.2024 | வியாழக்கிழமை |
20.09.2024 | வெள்ளிக்கிழமை |
22.09.2024 | ஞாயிற்றுக்கிழமை |
23.09.2024 | திங்கட்கிழமை |
27.09.2024 | வெள்ளிக்கிழமை |
குழந்தைக்கு பெயர் வைக்க உகந்த மாதம் அக்டோபர்:
பெயர் வைக்க உகந்த நாள்/ Naming Ceremony Dates In October 2024 | பெயர் வைக்க கிழமை |
03.10.2024 | வியாழக்கிழமை |
04.10.2024 | வெள்ளிக்கிழமை |
07.10.2024 | திங்கட்கிழமை |
11.10.2024 | வெள்ளிக்கிழமை |
14.10.2024 | திங்கட்கிழமை |
16.10.2024 | புதன்கிழமை |
17.10.2024 | வியாழக்கிழமை |
18.10.2024 | வெள்ளிக்கிழமை |
21.10.2024 | திங்கட்கிழமை |
24.10.2024 | வியாழக்கிழமை |
28.10.2024 | திங்கட்கிழமை |
30.10.2024 | புதன்கிழமை |
பெயர் வைக்க உகந்த மாதம் நவம்பர்:
பெயர் வைக்க உகந்த நாள்/ Naming Ceremony Dates In November 2024 | பெயர் வைக்க கிழமை |
01.11.2024 | வெள்ளிக்கிழமை |
03.11.2024 | ஞாயிற்றுக்கிழமை |
07.11.2024 | வியாழக்கிழமை |
08.11.2024 | வெள்ளிக்கிழமை |
13.11.2024 | புதன்கிழமை |
17.11.2024 | ஞாயிற்றுக்கிழமை |
18.11.2024 | திங்கட்கிழமை |
20.11.2024 | புதன்கிழமை |
21.11.2024 | வியாழக்கிழமை |
25.11.2024 | திங்கட்கிழமை |
27.11.2024 | புதன்கிழமை |
28.11.2024 | வியாழக்கிழமை |
பெயர் வைக்க உகந்த மாதம் டிசம்பர்:
குழந்தைக்கு பெயர் வைக்க உகந்த நாள்/ Naming Ceremony Dates In December 2024 | பெயர் வைக்க கிழமை |
05.12.2024 | வியாழக்கிழமை |
06.12.2024 | வெள்ளிக்கிழமை |
08.12.2024 | ஞாயிற்றுக்கிழமை |
11.12.2024 | புதன்கிழமை |
15.12.2024 | ஞாயிற்றுக்கிழமை |
22.12.2024 | ஞாயிற்றுக்கிழமை |
23.12.2024 | திங்கட்கிழமை |
25.12.2024 | புதன்கிழமை |
26.12.2024 | வியாழக்கிழமை |
27.12.2024 | வெள்ளிக்கிழமை |
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |