தமிழ் வருடங்களின் பெயர்கள் | Tamil Varudangal 60 Names in Tamil
Tamil Varudam: அறுபது ஆண்டுகள் பெரும்பாலான இந்திய நாட்காட்டிகளில் காலக்கணிப்பில் பயன்படும் ஒரு சுற்றுவட்டம் ஆகும். இவை 60-க்கும் பஞ்சாங்கங்களில் தனித்தனிப் பெயர் குறிப்பிடப்படுவதுடன், 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்பட்டியல் மீள்வதாகச் சொல்லப்படுகின்றது. தமிழ் நாட்டில் அறுபதாண்டுப் பட்டியல் எப்போது வழக்கில் வந்ததென்று இன்றும் சரியான விவரம் கிடைக்கவில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை, பொ.பி 14 மற்றும் 15-ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த கல்வெட்டுகளிலேயே அறுபதாண்டுப் பெயர் பட்டியலை முதன்முதலாகக் காணமுடிகிறது. இந்த பதிவில் 60 வருட தமிழ் பெயர்களை படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!
தமிழ் எண்கள் |
தமிழ் வருடத்தின் பெயர்கள்:
தமிழ் வருடம் பெயர் | தமிழ் வருட ஆங்கில பெயர் | தமிழ் வருடம் |
பிரபவ | Prabhava | 1987-1988 |
விபவ | Vibhava | 1988-1989 |
சுக்ல | Sukla | 1989-1990 |
பிரமோதூத | Pramodhudha | 1990-1991 |
பிரசோற்பத்தி | Prajorpati | 1991-1992 |
ஆங்கீரச | Angirasa | 1992-1993 |
ஸ்ரீமுக | Srimukha | 1993-1994 |
பவ | Bhava | 1994-1995 |
யுவ | Yuva | 1995-1996 |
தாது | Dhatu | 1996-1997 |
ஈஸ்வர | Esvara | 1997-1998 |
வெகுதானிய | Vehudhaniya | 1998-1999 |
பிரமாதி | Pramathi | 1999-2000 |
விக்கிரம | Vikrama | 2000-2001 |
விஷூ | Vishu | 2001-2002 |
சித்திரபானு | Chitrabanu | 2002-2003 |
சுபானு | Subanu | 2003-2004 |
தாரண | Tarana | 2004-2005 |
பார்த்திப | Parthiba | 2005-2006 |
விய | Viya | 2006-2007 |
சர்வசித்து | Sarvasithu | 2007-2008 |
சர்வதாரி | Sarvadhari | 2008-2009 |
விரோதி | Virodhi | 2009-2010 |
விக்ருதி | Vikruthi | 2010-2011 |
கர | Kara | 2011-2012 |
நந்தன | Nandhana | 2012-2013 |
விஜய | Vijaya | 2013-2014 |
ஜய | Jaya | 2014-2015 |
மன்மத | Manmatha | 2015-2016 |
துன்முகி | Dhunmuki | 2016-2017 |
தமிழ் எழுத்துக்கள் அட்டவணை |
ஹேவிளம்பி | Hevilambi | 2017-2018 |
விளம்பி | Vilambi | 2018-2019 |
விகாரி | Vikari | 2019-2020 |
சார்வரி | Sarvari | 2020-2021 |
பிலவ | Pilava | 2021-2022 |
சுபகிருது | Subakrithu | 2022-2023 |
சோபகிருது | Sobakrithu | 2023-2024 |
குரோதி | Krodhi | 2024-2025 |
விசுவாசுவ | Visuvaasuva | 2025-2026 |
பரபாவ | Parabhaava | 2026-2027 |
பிலவங்க | Plavanga | 2027-2028 |
கீலக | Keelaka | 2028-2029 |
சௌமிய | Saumya | 2029-2030 |
சாதாரண | Sadharana | 2030-2031 |
விரோதிகிருது | Virodhikrithu | 2031-2032 |
பரிதாபி | Paridhaabi | 2032-2033 |
பிரமாதீச | Pramaadhisa | 2033-2034 |
ஆனந்த | Aanandha | 2034-2035 |
ராட்சச | Rakshasa | 2035-2036 |
நள | Nala | 2036-2037 |
பிங்கள | Pingala | 2037-2038 |
காளயுக்தி | Kalayukthi | 2038-2039 |
சித்தார்த்தி | Siddharthi | 2039-2040 |
ரௌத்திரி | Raudhri | 2040-2041 |
துன்மதி | Thunmathi | 2041-2042 |
துந்துபி | Dhundubhi | 2042-2043 |
ருத்ரோத்காரி | Rudhrodhgaari | 2043-2044 |
ரக்தாட்சி | Raktakshi | 2044-2045 |
குரோதன | Krodhana | 2045-2046 |
அட்சய | Akshaya | 2046-2047 |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |