தமிழ்நாடு பாரம்பரிய உணவு வகைகள் | Tamil Nadu Traditional Food in Tamil
பொதுநலம் பதிவின் வாசகர்களுக்கு வணக்கம்..! தமிழ்நாட்டில் பாரம்பரியமாக உள்ள அனைத்துமே சிறப்பு வாய்ந்தது தான். விளையாட்டு, உணவு, உடை, நடனம், நெல் வகைகள், அரிசி வகைகள் என அனைத்துமே பாரம்பரியமாக பாதுகாக்கப்பட்டு நம் முன்னோர்கள் நமக்கு விட்டு சென்றுள்ளனர். அப்படி விட்டுச்சென்ற பாரம்பரிய முறைகள் இப்பொழுது பாதி அழிந்துவிட்டது.
அதில் மீதம் எஞ்சி இருப்பது விளையாட்டுகள், உணவு, உடை, அரிசி வகைகள் மட்டும் தான். சரி நம் தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகள் எது என்று உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால் கவலையை விடுங்கள். எனவே இன்று நாம் நம் இந்த பதிவின் வாயிலாக முன்னோர்கள் பயன்படுத்தி வந்த பாரம்பரிய உணவுகளின் பட்டியல்களை படித்தறியலாம் வாங்க.
தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகள்:
பொதுவாக அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் உண்ண உணவுகள் அனைத்துமே, ஆரோக்கியம் நிறைந்ததாகவும், பாரம்பரியமாகவும் இருந்தது. அப்படி நம் தமிழர்கள் அன்றாடம் சாப்பிட்டு வந்த பாரம்பரிய உணவுகளை பற்றி இப்போது காணலாம்.
- நெற்சோறு
- வரகுச்சோறு
- வெண்ணற்சோறு
- நண்டுக் கறி
- உடும்புக் கறி
- வரால்மீன் குழம்பு
- கோழியிறைச்சி வற்றல்
- பன்றியிறைச்சி
- முயல், ஈயல்
- மாங்கனிச் சாறு
- மாதுளங்காய்-மிளகுப்பொடி
- கறிவேப்பிலை பொரியல்
- ஊறுகாய்
மேலும் நம் தமிழர்கள் “கடுகு போட்டு காய்கறிகளை தாளிப்பது”, “பசு வெண்ணெயில் பொரிப்பது”, “முளிதயிர் பிசைந்து தயிர்க் குழம்பு வைப்பது”, கூழைத் “தட்டுப் பிழாவில் ஊற்றி உலர வைப்பது” மற்றும் “மோரில் ஈயலை ஊறப் போட்டு புளிக்கறி சமைப்பது” இதுபோன்ற முறைகளில் உணவுகளை சமைத்து பாரம்பரியமாக உண்டு வந்தார்கள்.
மேலும் நம் தமிழர்கள் உண்டு வந்த பாரம்பரிய உணவு வகைகளின் பட்டியலை இப்போது காணலாம்.
சாதம்:
Tamil Nadu Traditional Food in Tamil |
வரகு அரிசி சாதம் |
கம்பஞ் சோறு/ கம்பு சாதம் |
எள்ளு சாதம் |
சாமை சாதம் |
தினை சாதம் |
உளுந்தஞ்சோறு |
பருப்பு சாதம் |
குதிரைவாலி சாதம் |
சர்க்கரை பொங்கல் |
கற்கண்டு பொங்கல் |
சாம்பார் சாதம் |
அத்திக்காய் கூட்டு |
தயிர் சாதம் |
எலுமிச்சை சாதம் |
புளி சாதம் |
கண்டதிப்பிலி ரசம் |
மிளகு ரசம் |
உணவு வகைகள்:
தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகள் |
தினை அரிசி உப்புமா |
ஆவாரம் பூ இட்லி |
இட்லி, சாம்பார் |
அப்பம் |
ஊத்தப்பம் |
ரவா தோசை |
அரிசி புட்டு |
கேழ்வரகு புட்டு |
கோதுமை புட்டு |
ராகி புட்டு |
இடியாப்பம் |
முடக்கத்தான் கீரை தோசை |
சைட் டிஷ் வகைகள்:
Tamilnattin Parambariya Unavugal |
சாம்பார் |
தேங்காய் சட்னி |
பொடி |
வடகம் |
ஊறுகாய் |
அப்பளம் |
வறுத்த மிளகாய் |
களி:
தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகள் |
கேழ்வரகுக் களி |
கோதுமைக் களி |
உளுந்தங் களி |
வெந்தயக் களி |
துவையல்:
Tamilnattin Parambariya Unavugal |
தூதுவளை துவையல் |
பிரண்டை துவையல் |
நீர்ம உணவுகள்:
தமிழ்நாடு பாரம்பரிய உணவு வகைகள் |
கம்பங்கூழ் |
கேழ்வரகு கூழ் |
உளுந்துக் கஞ்சி |
பச்சைப் பயறு அரிசி கஞ்சி |
பாயசம் |
பானகம் |
மோர் |
சூப் |
அசைவ உணவுகள்:
Tamil Nadu Traditional Food in Tamil |
கோழி/ நாட்டுக்கோழி |
மீன் |
முட்டை |
ஆட்டுக்கறி |
நண்டு |
இறால் |
கருவாடு |
தின்பண்டங்கள்:
தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகள் |
கொழுக்கட்டை |
அவல் |
போண்டா |
நீர் உருண்டை |
சத்து மாவு உருண்டை |
முறுக்கு |
அடை |
எள்ளுருண்டை |
ஓமப்பொடி |
பணியாரம் |
சுழியம் |
உப்பு சீடை |
கீரை வடை |
உளுந்து வடை |