புதிய வாகனம் வாங்க நல்ல நாள் 2024..! Vehicle Purchase Muhurat 2024..!
Vehicle Purchase Muhurat In 2024/ வாகனம் வாங்க ஏற்ற நாள் 2024: புதிய வாகனம் வாங்க போறீங்களா? 2024- ஆம் ஆண்டில் வாகனம் வாங்குவதற்கு உகந்த நாள் என்னென்ன உள்ளது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம். சுப முகூர்த்த நாளில் புதிய வாகனம் வாங்கினால் நம் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்று சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் எங்கள் பொதுநலம் பதிவில் 2024-ஆம் ஆண்டிற்கான புதிய வாகனம் வாங்க தேதி மற்றும் கிழமையை..இந்த பதிவில் கூறியுள்ளோம். அவற்றை இப்போது படித்தறியலாம் வாங்க..!
வீடு கிரகப்பிரவேசம் செய்ய நல்ல நாள் 2024..! Grahapravesam Dates In 2024..! |
வாகனம் வாங்க ஏற்ற நாள் ஜனவரி 2024
நாட்கள் | கிழமை | மாதம் |
12.01.2024 | வெள்ளிக்கிழமை | ஜனவரி |
17.01.2024 | புதன்கிழமை | ஜனவரி |
21.01.2024 | ஞாயிற்றுக்கிழமை | ஜனவரி |
வாகனம் வாங்க உகந்த மாதம் பிப்ரவரி 2024
நாட்கள் | கிழமை | மாதம் |
12.02.2024 | திங்கட்கிழமை | பிப்ரவரி |
14.02.2024 | புதன்கிழமை | பிப்ரவரி |
18.02.2024 | ஞாயிற்றுக்கிழமை | பிப்ரவரி |
21.02.2024 | புதன்கிழமை | பிப்ரவரி |
புதிய வாகனம் வாங்க நல்ல நாள் மார்ச் 2024:
வாகனம் வாங்க ஏற்ற நாள் | கிழமை | மாதம் |
11.03.2024 | திங்கட்கிழமை | மார்ச் |
15.03.2024 | வெள்ளிக்கிழமை | மார்ச் |
18.03.2024 | செவ்வாய்க்கிழமை | மார்ச் |
22.03.2024 | சனிக்கிழமை | மார்ச் |
25.03.2024 | திங்கட்கிழமை | மார்ச் |
Vehicle Buying Muhurat In April 2024
நாட்கள் | கிழமை | மாதம் |
12.04.2024 | வெள்ளிக்கிழமை | ஏப்ரல் |
15.04.2024 | திங்கட்கிழமை | ஏப்ரல் |
18.04.2024 | வியாழக்கிழமை | ஏப்ரல் |
21.04.2024 | ஞாயிற்றுக்கிழமை | ஏப்ரல் |
24.04.2024 | வியாழக்கிழமை | ஏப்ரல் |
மே மாதம் 2024:
நாட்கள் | கிழமை | மாதம் |
09.05.2024 | வியாழக்கிழமை | மே |
12.05.2024 | ஞாயிற்றுக்கிழமை | மே |
17.05.2024 | வெள்ளிக்கிழமை | மே |
19.05.2024 | ஞாயிற்றுக்கிழமை | மே |
23.05.2024 | வியாழக்கிழமை | மே |
ஜூன் மாதம் 2024:
நாட்கள் | கிழமை | மாதம் |
09.06.2024 | ஞாயிற்றுக்கிழமை | ஜூன் |
12.06.2024 | புதன்கிழமை | ஜூன் |
16.06.2024 | ஞாயிற்றுக்கிழமை | ஜூன் |
19.06.2024 | புதன்கிழமை | ஜூன் |
ஜூலை மாதம் 2024:
நாட்கள் | கிழமை | மாதம் |
10.07.2024 | புதன்கிழமை | ஜூலை |
12.07.2024 | வெள்ளிக்கிழமை | ஜூலை |
15.07.2024 | திங்கட்கிழமை | ஜூலை |
17.07.2024 | புதன்கிழமை | ஜூலை |
21.07.2024 | ஞாயிற்றுக்கிழமை | ஜூலை |
ஆகஸ்ட் மாதம் 2024:
நாட்கள் | கிழமை | மாதம் |
05.08.2024 | திங்கட்கிழமை | ஆகஸ்ட் |
07.08.2024 | புதன்கிழமை | ஆகஸ்ட் |
09.08.2024 | வெள்ளிக்கிழமை | ஆகஸ்ட் |
11.08.2024 | ஞாயிற்றுக்கிழமை | ஆகஸ்ட் |
14.08.2024 | புதன்கிழமை | ஆகஸ்ட் |
செப்டம்பர் மாதம் 2024
நாட்கள் | கிழமை | மாதம் |
04.09.2024 | புதன்கிழமை | செப்டம்பர் |
08.09.2024 | ஞாயிற்றுக்கிழமை | செப்டம்பர் |
09.09.2024 | திங்கட்கிழமை | செப்டம்பர் |
13.09.2024 | வெள்ளிக்கிழமை | செப்டம்பர் |
15.09.2024 | ஞாயிற்றுக்கிழமை | செப்டம்பர் |
18.09.2024 | புதன்கிழமை | செப்டம்பர் |
அக்டோபர் மாதம் 2024:
நாட்கள் | கிழமை | மாதம் |
04.10.2024 | வெள்ளிக்கிழமை | அக்டோபர் |
07.10.2024 | திங்கட்கிழமை | அக்டோபர் |
17.10.2024 | வியாழக்கிழமை | அக்டோபர் |
நவம்பர் மாதம் 2024:
நாட்கள் | கிழமை | மாதம் |
03.11.2024 | ஞாயிற்றுக்கிழமை | நவம்பர் |
08.11.2024 | வெள்ளிக்கிழமை | நவம்பர் |
13.11.2024 | புதன்கிழமை | நவம்பர் |
டிசம்பர் மாதம் 2024:
நாட்கள் | கிழமை | மாதம் |
05.12.2024 | வியாழக்கிழமை | டிசம்பர் |
10.12.2024 | செவ்வாய்க்கிழமை | டிசம்பர் |
11.12.2024 | புதன்கிழமை | டிசம்பர் |
2024-ஆம் ஆண்டு சுபமுகூர்த்த நாட்கள் |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |