தூய தமிழ் பெயர்கள் | Pure Tamil Names for Girl Baby
பொதுநலம்.காம் பதிவிற்கு வந்ததற்கு எங்களுடைய கனிவான நன்றிகளை தெரிவிக்கின்றோம். இவ்வுலகில் அனைத்து விஷயங்களுக்கும் ஒரு தேடல் இருக்கும். அதன் வகையில் புதிதாக பிறந்த குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது என்ற ஒரு தேடலும் பெற்றோர்களிடம் இருக்கிறது. உங்கள் செல்ல மகளுக்கு புதுமையான மற்றும் தூய தமிழ் மொழிகளில் பெயர் வைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் இந்த பதிவில் உங்கள் செல்ல பெண் குழந்தைக்கு புதுமையான மற்றும் தூய தமிழ் பெயர்களை அதன் அர்த்தங்களுடன் பட்டியலிட்டுளோம் அவற்றை தங்களுக்கு பிடித்த பெயர்களை உங்கள் பெண் குழந்தைக்கு பெயராக சூட்டி மகிழுங்கள்.
தூய தமிழ் பெயர்கள் பெண் குழந்தை – Pure Tamil Girl Baby Names
பெயர்கள் | அர்த்தம் |
சினமிகா | சினம் அறியாதவள் உலகில் உள்ள பலரால் விரும்பப்படும் ஒரு நல்ல பெயர் |
எயினி | மென்மையான குணம் கொண்டவர்கள் |
மதிநிலா | அறிவூரைகள் வழங்குவதில் வல்லவர்களாக இருப்பார்கள் |
நிகு | மஞ்சள் அறியுங் கருவி |
கமழி | நறுமணம் நிறைந்தவள் |
நிசி | நள்ளிரவு என்று பொருள் |
யாழினி | ஒரு கருவி |
வியனி | சிறப்பான வித்தையைப் பெற்றவள்’ என்று பொருள். |
மாயோள் | நீல நிற உடல் உடையவள். |
துமி | சிறிய மழைத்துளி. |
யாழ்நிலா | இக்கட்டான சமயங்களில் துணிச்சலான முடிவெடுப்பதில் சிறந்து விளங்குவீர்கள். |
வெண்ணி | மென்மையானவள் |
அனலிகா | கவர்ச்சிகரமான, மலர்கள் |
மாசிலினி | உலகில் உள்ள பலரால் விரும்பப்படும் ஒரு நல்ல பெயர் |
மகிழினி | மகிழ்ச்சியினை தரும் பெண் என்று சொல்லலாம் |
பொற்குழலி | மற்றவர்களிடம் எப்படி பழகவேண்டும் என்பதை நன்கு அறிபவர் |
மலர்விழி | மலர் போன்ற விழிகளை கொண்டவர் |
எவ்வி | அழகிய பெண் குழந்தை பெயர் |
மீயாழ் | மேன்மையான யாழ் |
எழிலோழியா | அழகிய ஓவியம் போன்றவள் |
மிளிர் | அழகிய பெண் குழந்தை பெயர் |
அவிரோள் | பேரோளியானவள் |
திகழ்விழி | எதிலும் சுறுசுறுப்போடு செயல்படும் ஆற்றல் கொண்டவர்கள், வாழ்வில் எளிதில் முன்னேறுவீர்கள் |
இதழினி | இனிமையான இதழ்கள் உடையவள் |
மெல்லினி | மென்மையான நிலவுப் போன்றவள் |
இந்த லிங்கையும் கிளிக் செய்து படியுங்கள் –> புதுமையான தமிழ் பெயர்கள்..! |
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | குழந்தை நலன் |