Yoga Poses for Ulcer Problem in Tamil
இன்றைய கால கட்டத்தில் உணவு பழக்கம் மற்றும் முறையற்ற வாழ்க்கை முறையின் காரணமாக அல்சர் பிரச்சனை என்பது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் உள்ள ஒரு பொதுவான பிரச்சனையாகும். இதனை போக்குவதற்காக நீங்களும் பல வகையான மருந்துகள் மற்றும் மாத்திரைகளை பயன்படுத்தி பார்த்திருப்பீர்கள் அவையாவும் நிரந்தரமான தீர்வை அளித்திருக்காது. அதனால் தான் இன்றைய பதிவில் அல்சரை முழுமையாக குணப்படுத்த உதவும் சில யோகாசனங்களை பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இன்றைய பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள யோகாசனங்களை தொடர்ந்து செய்து உங்களின் அல்சர் பிரச்சனையை போக்கி கொள்ளுங்கள்.
அல்சர் குணமாக பாட்டி வைத்தியம்
Yoga Mudra for Ulcer Problem in Tamil:
பவனமுக்தாசனம்:
இந்த யோகாசனம் செய்வதற்கு முதலில் முதுகு எலும்புகள் நேராக இருக்குமாறு நன்கு நிமிர்ந்து அமரவும். பின்னர் கண்களை மூடிக் கொண்டு இயல்பாக மூச்சை இழுத்து விட்டு 20 வினாடிகள் தியானம் செய்யவும்.
அதன் பிறகு தரை விரிப்பில் கால்களை நேராக நீட்டிப் படுத்து கொள்ளுங்கள். பின்னர் உங்கள் முழங்கால்களை மடித்து, அவற்றை உங்கள் மார்புக்கு கொண்டு வாருங்கள். இப்போது உங்கள் கைகளை உங்கள் முழங்கால்களை பற்றி கொண்டு உங்கள் தலையை உங்கள் முழங்காலை தொடுமாறு வைத்து கொள்ளுங்கள்.
இந்த நிலையில் 10 – 15 வினாடிகள் அப்படியே இருங்கள். இந்த யோகாசனத்தை தொடர்ந்து செய்வதன் மூலம் உங்களின் அல்சர் பிரச்சனை படிப்படியாக குறைந்து விரைவில் முழுமையாக குணமாகுவதை நீங்களே காணலாம்.
மூச்சுத்திணறலை குணப்படுத்த இப்படியெல்லாம் கூட வழிகள் இருக்கா..? இத்தனை நாளா இது தெரியமா போச்சே
உத்தான பாதாசனம் :
இந்த யோகாசனம் செய்வதற்கு முதலில் முதுகு எலும்புகள் நேராக இருக்குமாறு நன்கு நிமிர்ந்து அமரவும். பின்னர் கண்களை மூடிக் கொண்டு இயல்பாக மூச்சை இழுத்து விட்டு 20 வினாடிகள் தியானம் செய்யவும்.
அதன் பிறகு தரை விரிப்பில் கால்களை நேராக நீட்டிப் படுத்து கொள்ளுங்கள். இப்பொழுது உங்கள் கைகளை தலைக்கு அடியில் வைத்து கொண்டு உங்கள் கால்களை 30 டிகிரி கோணத்திற்கு உயர்த்துங்கள்.
இந்த நிலையில் 10 – 15 வினாடிகள் அப்படியே இருங்கள். இந்த யோகாசனத்தை தொடர்ந்து செய்வதன் மூலம் உங்களின் அல்சர் பிரச்சனை படிப்படியாக குறைந்து விரைவில் முழுமையாக குணமாகுவதை நீங்களே காணலாம்.
சைனஸ் பிரச்சனையை இப்படியெல்லாம் கூட குணப்படுத்த முடியுமா
இதுபோன்ற யோகா தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்துப்பாருங்கள் 👉 | யோகா |