அன்பு நெஞ்சம் கொண்ட நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் நானோ உரங்களின் பயன்பாடுபற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். பெரும்பாலும் நம் நாட்டில் விவசாயம் செய்வதற்கு விவசாயிகள் பயிர்களின் வளர்ச்சிக்கு தரமான உரங்களையே பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவில் மட்டும் நானோ யூரியாவின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், ஒவ்வொரு ஆண்டும் நானோ உரங்களின் பயன்பாடு அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதுபோல இன்று இந்த பதிவின் மூலம் நானோ உரங்களின் பயன்பாடு பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
இந்த நானோ யூரியா நானோ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படுகின்றன. இதன் பயன்பாடு குருணை வடிவ யூரியாவின் திறனை விட அதிகமாக இருக்கும். இருந்தாலும் இது குருணை யூரியாவை விட குறைவாகவே தேவைப்படுகிறது.
விவசாயம் செய்யும் போது அளவுக்கு அதிகமாக செயற்கை உரங்கள் போடுவதால் பயிர்கள் சேதமடைகின்றன. அதுமட்டுமில்லாமல், மண்வளத்தில் பாதிப்பு, சுற்றுசூழல் பாதிப்பு, விளையும் பயிர்களின் பாதிப்பு அதேபோல உணவு பொருட்களில் நச்சுத்தன்மை ஏற்படுவது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதனை தடுக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது தான் இந்த நானோ யூரியா.
Advertisement
Advertisement
இந்த நானோ யூரியா பயிர்களுக்கு 2 முக்கிய நிலைகளில் உதவுகின்றன. இதில் இருக்கும் மிக நுண்ணிய துகள்களை பயிர்கள் இலைகளின் துளைகள் மூலம் அல்லது பிற திறப்புகள் மூலம் எடுத்து கொள்கின்றன. இதில் இருக்கும் தழைச்சத்து, இலைகளின் செதில்களில் சேமிக்கப்பட்டு, பயிர்களுக்கு தேவைப்படும் போது கிடைக்கின்றன.
எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.
ஓலா முறை நீர்ப்பாசனம் | Pitcher Irrigation in Tamil நீர்ப்பாசன முறைகள் நிறைய இருக்கின்றது, ஒவ்வொரு முறைகளும் ஒவ்வொருவிதமான யுக்திகளை கையாளுகின்றது. அனைத்துமே தண்ணீரை எப்படி...
எந்தெந்த மாதத்தில் என்னென்ன காய்கறிகள் பெரும்பாலானவருக்கு வீட்டிலேயே தேவையான செடிகளை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. அதற்காக செடிகளை ஆசைப்பட்டு கடைகளில் வாங்கி வந்து வளர்க்கிறார்கள்....
How to Plant Hibiscus from Seeds பலருக்கும் வீட்டில் செடிகள் வளர்ப்பது பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. அதிலும் பூச்செடிகளை தான் அதிகம் வளர்ப்பார்கள். சில பேர்...
வெந்தய கீரை வளர்ப்பு நமது வீட்டிற்கு தேவையானதை நாமே தயாரிப்பது சிறந்தது. உயர்ந்து வரும் விலைவாசி காரணமாக நமக்கு தேவையான காய்கள் மற்றும் கீரைகளை வீட்டில் வளர்த்தால்...
Grow Coriander Leaves at home Faster..? வெறும் 5 நாட்களில் கொத்தமல்லி வளர்ப்பது எப்படி..? நமது வீட்டிற்கு தேவையானதை நாமே தயாரிப்பது சிறந்தது. உயர்ந்து வரும்...
Fertilizer for Lemon Tree in Tamil இன்றைய காலகட்டத்தில் அனைவருமே தங்களின் வீட்டில் அழகுக்காகவோ தேவைக்காகவோ பல வகையான செடிகளை வளர்க்கிறார்கள். அப்படி பலரும் விருப்பப்பட்டு...