பயிர்களும் பட்டங்களும் |
பயிர்கள் (types of crop) |
பட்டங்கள் |
வெங்காயம் |
வைகாசி, புரட்டாசி, மார்கழி |
பீர்க்கங்காய், புடலை,பாவை |
சித்திரை, ஆடி, ஆவணி |
அவரை |
சித்திரை, ஆடி, ஆவணி, தை, மாசி |
கத்தரி |
ஆடி, மாசி |
வெண்டை |
மாசி, பங்குனி |
மிளகாய்,கொத்தவரை |
வைகாசி, ஆனி, ஆவணி புரட்டாசி,கார்த்திகை. தை, மாசி |
முருங்கை |
புரட்டாசி, ஐப்பசி |
எள் |
ஆடி, சித்திரை |
சூரியகாந்தி |
ஆடி, கார்த்திகை, மாசி |
சுண்டல் |
ஐப்பசி, கார்த்திகை |
நெல் |
புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை |
ஊளுந்து |
ஆடி, மாசி |
கம்பு |
மாசி, பங்குனி |
நாட்டுச்சோளம் |
சித்திரை, மாசி, கார்த்திகை |
தென்னை |
ஆடி, ஆனி, கார்த்திகை, மார்கழி |
கரும்பு |
கார்த்திகை, தை |
வாழை |
கார்த்திகை, மார்கழி |
மரவள்ளி |
கார்த்திகை (karthigai matham enna payir seiyalam) |
பருத்தி |
ஆவணி, புரட்டாசி, மாசி |
தட்டப்பயறு, பாசிப்பயறு, துவரை, மொச்சை |
ஆடி |
ஆண்டுமுழுவதும் பயிரிடலாம் (types of crop) |
ஆமணக்கு, தக்காளி, பொரியல் தட்டப்பயறு, மக்காச்சோளம்,பட்டுவளர்ப்பு, கார்/குருவை/சொர்னவரி/ஆடி பட்டம் அதாவது (வைகாசி – ஆனி முதல் ஆவணி – புரட்டாசி வரை) |
சம்பா/தாளாடி/பிஷானம் |
ஆவணி – புரட்டாசி முதல் தை – மாசி வரை |
குறிப்பு (types of crop):- மிளகாய், தக்காளி, வெங்காயம், நெல். கொத்தவரை, வாழை, தென்னை, போன்ற பயிர்கள் கார்த்திகை மார்கழி பட்டத்தில் நடவு செய்யலாம் |