Kanyakumari DHS Recruitment 2024 | கன்னியாகுமரி வேலைவாய்ப்பு 2024
Kanyakumari DHS Recruitment 2024: கன்னியாகுமரி மாவட்டம், (District Health Society) மாவட்ட சுகாதார சங்கமானது கன்னியாகுமரியில் வேலை தேடிக்கொண்டிருக்கும் நபர்களுக்காக ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பானது MTS, Pharmacist, Medical Officer போன்ற பணிக்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த கன்னியாகுமரி DHS வேலைவாய்ப்பில் மொத்தம் 11 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே இந்த பணிக்கு ஆர்வம் மற்றும் விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் வரவேற்கப்படுகிறது.
மேலும் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் 28-03-2024 கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவேண்டும். மேலும் இந்த வேலைவாய்ப்பில் அறிவிக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியினை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் இந்த கன்னியாகுமரி வேலைவாய்ப்பு பற்றி தெரிந்து கொள்ள அதன் அதிகாரபூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
Kanyakumari DHS Recruitment 2024 Notification:
நிறுவனம் | கன்னியாகுமரி மாவட்ட சுகாதார சங்கம் (Kanyakumari District Health Society) |
பணிகள் | MTS, மருந்தாளர், மருத்துவ அலுவலர் (MTS, Pharmacist, Medical Officer) |
காலியிடம் | 11 |
வேலை வகை | தமிழ்நாடு அரசு வேலைகள் |
பணியிடம் | கன்னியாகுமரி, தமிழ்நாடு |
விண்ணப்பிக்க தொடக்கத் தேதி | 17.03.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 28.03.2024 |
அதிகாரபூர்வ வலைத்தளம் | kanniyakumari.nic.in |
Kanyakumari DHS Recruitment 2024 Vacancy & Salary Details:
பணிகள் | காலியிடம் | சம்பளம் |
Ayush Medical Officer | 01 | Rs.34,000 per month |
Multipurpose Worker | 03 | Rs.300 per day |
Programme Manager | 01 | Rs.30,000 per month |
Pharmacist (Siddha) | 01 | Rs.22,500 per month |
Data Assistant | 01 | Rs.15,000 per month |
Ayush Consultant | 01 | Rs.40,000 per month |
Therapeutic Assistant | 01 | Rs.15,000 per month |
Programme/Administrative Assistant | 01 | Rs.12,000 per month |
Pharmacist (Allopathy) | 01 | Rs.15,000 per month |
மொத்த காலியிடம் | 11 |
கல்வி தகுதி:
- விண்ணப்பதாரர்கள் Any Degree, B.Sc, BAMS, BBA, BCA, BE/B.Tech, BHMS, BSMS, Diploma, Literate, Nursing போன்ற படிப்புகள் முடித்தவராக இருக்க வேண்டும்.
- மேலும் கல்வி தகுதி பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.
வயது தகுதி:
- வயது தகுதி பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
- கட்டணம் ஏதும் இல்லை.
விண்ணப்பமுறை:
- தகுதி மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் அஞ்சல் (Offline) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி:
சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர்,
மாவட்ட சுகாதாரச் சங்கம்,
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்,
கிருஷ்ணன் கோயில்,
நாகர்கோவில்,
கன்னியாகுமரி-629001.
Kanyakumari DHS Recruitment 2024 Apply Method..?
- kanniyakumari.nic.in அதிகாரபூர்வ இணையத்திற்கு செல்லவும்.
- பின் அதில் Notice என்பதில் Recruitment என்பதை கிளிக் செய்யவும்.
- பின்பு கீழ் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு விளம்பரத்தை கவனமாக படித்து கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை சரிபார்க்கவும்.
- பின் தகுதி உள்ள விண்ணப்பத்தார்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM | Notice |
OFFICIAL WEBSITE | Click Here |
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் | JOIN NOW>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் கன்னியாகுமரி மாவட்ட அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | தற்போதைய அரசு வேலை வாய்ப்பு செய்திகள் 2022 |