தமிழ்நாடு மெர்க்கண்டைல் பேங்கில் வேலை | TMB Recruitment 2024
TMB Bank Recruitment 2024: தமிழ்நாடு மெர்க்கண்டைல் பேங்க் (Tamilnad Mercantile Bank Limited) தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Manager – MSME, Deputy General Manager & Chartered Accountants Scale – IV/V ஆகிய பணிகளை நிரப்பிட தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகின்றது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 25.02.2024 அன்றுக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கவும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த TMB Recruitment 2024 அறிவிப்பு படி விண்ணப்பதாரர்கள் Personal Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வுகளில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவார்கள்.
TMB Recruitment 2024 – அறிவிப்பு விவரங்கள்:-
நிறுவனம் | தமிழ்நாடு மெர்க்கண்டைல் பேங்க் லிமிடெட் (Tamilnad Mercantile Bank Limited) |
பணிகள் | Manager – MSME, Deputy General Manager & Chartered Accountants Scale – IV/V |
மொத்த காலியிடம் | பல இடங்கள் |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 12.02.2024 |
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி | 25.02.2024 |
அதிகாரபூர்வ வலைத்தளம் | www.tmb.in |
கல்வி தகுதி
- சம்பந்தமுள்ள துறைகளில் Graduate/ Post Graduate/ B.E/ B.Tech படித்திருக்க வேண்டும்.
- கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ கிளிக் செய்து படிக்கவும்.
வயது தகுதி:
- விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ கிளிக் செய்து படிக்கவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- Personal Interview
விண்ணப்ப முறை:
- ஆன்லைன் (Online)
TMB Recruitment 2024 வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- tmb.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
- பின் Careers என்பதை க்ளிக் செய்யவும்.
- அவற்றில் “Visit Home> Contact Us> Careers to apply Online for current recruitments”, என்பதை கிளிக் செய்யுங்கள், பிறகு அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு விவரங்களை கிளிக் செய்யவும்.
- பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
- இறுதியாக எதிர்கால பயன்பாட்டிற்கு தங்களுடைய விண்ணப்ப படிவத்தினை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.
APPLY LINK & OFFICIAL NOTIFICATION | CLICK HERE>> |
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் | JOIN NOW>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு மெர்கண்டையில் வங்கி (tamilnad mercantile bank careers) அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Employment news in tamil |