தமிழ்நாடு ரேஷன் கடை வேலை 2022 | TN Ration Shop Recruitment 2022
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ரேஷன் கடைகளில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு படி 2744 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு படி Sales Person & Packer எனவே இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் 14.11.2022 அன்று அல்லது அதற்கு முன் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்புப்படி கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படலாம். இந்த தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடையில் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் தமிழ்நாடு ரேஷன் கடை அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு தகவல்களை தெரிந்துகொள்ள அதிகார பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
TN Ration Shop Recruitment:
நிறுவனம் | District Recruitment Bureau (மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம்) |
பணிகள் | Sales Person (நியாயவிலைக்கடை விற்பனையாளர்) & Packer (நியாயவிலைக்கடை கட்டுநர்) |
மொத்த காலியிடம் | 2744 |
பணியிடம் | தமிழ்நாடு |
விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்ட தேதி | 13.10.2022 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 14.11.2022 |
பணியிடம், காலியிடம் பற்றிய விபரம்:
பணியிடம் | காலியிடம் |
DRB Coimbatore | 233 |
DRB Villupuram | 244 |
DRB Virudhunagar | 164 |
DRB Pudukkottai | 135 |
DRB Namakkal | 200 |
DRB Chengalpattu | 178 |
DRB Erode | 243 |
DRB Trichy | 231 |
DRB Thiruvannamalai | 376 |
DRB Ranipet | 118 |
DRB Ariyalur | 75 |
DRB Tenkasi | 83 |
DRB Tirunelveli | 98 |
DRB Salem | 276 |
DRB Karur | 90 |
மொத்த காலியிடம் | 2744 |
கல்வி தகுதி:
- விண்ணப்பதாரர்கள் 10th, 12th படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது தகுதி:
- விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராவும், அதிகபட்சம் 32 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்ப முறை:
- ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
- SC/ST/ PWD/ Widows விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.
- Packer பணிக்கு: Rs.100 ரூபாய்
- Salesman பணிக்கு: Rs.150 ரூபாய்
- விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
அந்தந்த மாவட்டங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள்:
மாவட்டம் | வேலைவாய்ப்பு அறிவிப்பு | விண்ணப்பிக்கும் முறை |
DRB Coimbatore | Download Here | Click Here>> |
DRB Villupuram | Download Here | Click Here>> |
DRB Virudhunagar | Download Here | Click Here>> |
DRB Pudukkottai | Download Here | Click Here>> |
DRB Namakkal | Download Here | Click Here>> |
DRB Chengalpattu | Download Here | Click Here>> |
DRB Erode | Download Here | Click Here>> |
DRB Trichy | Download Here | Click Here>> |
DRB Thiruvannamalai | Download Here | Click Here>> |
DRB Ranipet | Download Here | Click Here>> |
DRB Ariyalur | Download Here | Click Here>> |
DRB Tenkasi | Download Here | Click Here>> |
DRB Tirunelveli | Download Here | Click Here>> |
DRB Salem | Download Here | Click Here>> |
DRB Karur | Download Here | Click Here>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களையும் படித்து தெரிந்து கொண்டாலும், ஒருமுறை அந்தந்த மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
Outdated Vacancy
தமிழ்நாடு ரேஷன் கடை வேலை 2022 | TN Ration Shop Recruitment 2022
மதுரை மற்றும் தேனி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாக விலை கடைகளுக்கு விற்பனையாளர் மற்றும் கட்டுனர்கள் பணிகளை நிரப்ப தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு படி மொத்தம் 127 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் மூலம் 29.08.2020 & 25.09.2020 அன்று அல்லது அதற்கு முன் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்புப்படி கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் மதுரை மற்றும் தேனி ரேஷன் கடையில் பணியமர்த்தப்படுவார்கள். சரி இப்பொழுது தமிழ்நாடு ரேஷன் கடை அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரங்களை படித்தறிவோம் வாங்க.
TN Ration Shop Recruitment:
நிறுவனம்: | மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் |
வேலைவாய்ப்பு வகை: | அரசு வேலைவாய்ப்பு 2020 |
பணிகள்: | விற்பனையாளர் மற்றும் கட்டுனர்கள் |
மொத்த காலியிடம் | 127 |
பணியிடம் | மதுரை, தேனி |
விண்ணப்பிக்க கடைசி தேதி | |
மதுரை | 25.09.2020 |
தேனி | 29.08.2020 |
காலியிடங்கள் விவரங்கள்:-
பணிகள் | காலியிடங்கள் | |
விற்பனையாளர் | கட்டுனர்கள் | |
தேனி | 26 | – |
மதுரை | 89 | 12 |
மொத்த காலியிடங்கள் | 127 |
சம்பளம்:-
- விற்பனையாளர் பணிக்கு – ரூ.4,300 – 12,000/-
- கட்டுனர்கள் பணிக்கு – ரூ.3,900 – 11,000/-
கல்வி தகுதி:-
- விற்பனையாளர் பணிக்கு 12 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- கட்டுனர்கள் பணிக்கு 10 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் தமிழ் மொழி எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.
வயது தகுதி:-
- விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 வயது முதல் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
- வயது தளர்வு பற்றிய மேலும் விவரங்களுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:-
- விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்ப முறை:-
- ஆஃப்லைன்.
அஞ்சல் முகவரி:-
மதுரை:-
இணைப்பதிவாளர்/ மாவட்ட தேர்வுக்குழு தலைவர், மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், மதுரை.
தேனி:-
இணைப்பதிவாளர்/ தலைவர், மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், தேனி மாவட்டம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பல்துறை வளாகம் I, தேனி .
விண்ணப்ப கட்டணம்:-
- விற்பனையாளர்கள் பணிக்கு ரூ.150/-
- கட்டுனர்கள் பணிக்கு ரூ.100/-
மேலும் விவரங்களுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.
மதுரை | Download Here | Click Here |
தேனி | Download Here | Click Here |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களையும் படித்து தெரிந்து கொண்டாலும், ஒருமுறை அந்தந்த மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Employment News in Tamil |