திருவண்ணாமலை கிரிவலம் 2024 | Thiruvannamalai Girivalam 2024
Thiruvannamalai Girivalam Dates 2024 – Girivalam on Pournami:- சிவபெருமானின் பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாக விளங்குவது திருவண்ணாமலை. திருவண்ணாமலையில் அருணாசலேசுவரரையும், உண்ணாமுலை அம்பிகையையும் தரிசிப்பது எப்படிச் சிறப்பானதோ, அதே அளவு சிறப்பானது திருவண்ணாமலை கிரிவலம் வந்து வணங்குவது மிகவும் சிறப்பு. அருணாசலேசுவரரை மனதில் நினைத்து, கிரிவலம் வருவதன் மூலம் உடலும் உள்ளமும் நலம் பெறும்.
கிரிவலம் செல்வதற்கு அனைத்து நாள்களுமே உகந்த தினம் என்றாலும் பௌர்ணமி தினத்தில் மேற்கொள்ளப்படும் கிரிவலத்துக்கு மற்ற தினங்களை விடவும் அதிகச் சிறப்பு உண்டு என்று கூறியிருக்கிறார்கள். அதாவது ஊழ்வினையை நீக்கும் திருவண்ணா மலையானை நினைத்தாலே பாவங்கள் தீரும். 2024-ம் ஆண்டில் பௌர்ணமி தினத்தில் கிரிவலம் செல்ல நினைப்பவர்களுக்கு இப்பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க இந்த 2024-ம் ஆண்டு பவுர்ணமி தினத்தில் திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம் பற்றி பட்டியலிட்டுள்ளோம் அவற்றை இப்பொழுது பார்க்கலாம் வாங்க..
Pournami Date 2024 |
திருவண்ணாமலை கிரிவலம் தூரம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கிரிவல மலை (Thiruvannamalai Girivalam Distance) சுற்றளவு 14 கிலோ மீட்டர்.
திருவண்ணாமலை கிரிவலம் 2024 – Girivalam Dates 2024:-
கிரிவலம் காலண்டர் 2024 – Girivalam Calendar – 2024 | |||
திருவண்ணாமலை கிரிவல நாட்கள் 2024 | திருவண்ணாமலை கிரிவலம் நேரம் 2024 | ||
நாள் | கிழமை | ஆரம்ப நேரம் | முடிவடையும் நேரம் |
25.01.2024 | வியாழக்கிழமை | Jan 24 09.49 PM | Jan 25 11.23 PM |
24.02.2024 | சனிக்கிழமை | 23 Feb 03.33 PM, | 24 Feb 05.59 PM |
24.03.2024 | ஞாயிற்றுக்கிழமை | 24 Mar 09.54 AM | 25 Mar 12.29 PM |
23.04.2024 | செவ்வாய்க்கிழமை | 23 Mar 03.25 AM | 24 Apr 05.18 AM |
23.05.2024 | வியாழக்கிழமை | 22 May 06.47 AM | 23 May 07.22 PM |
21.06.2024 | வெள்ளிக்கிழமை | 21 Jun 07.31 AM | 22 Jun 06.37 AM |
22.07.2024 | ஞாயிற்றுக்கிழமை | 20 Jul 05.59 PM | 21 Jul 03.46 PM |
19.08.2024 | திங்கட்கிழமை | 19 Aug 03.04 AM | 19 Aug 11.55 PM |
17.09.2024 | செவ்வாய்க்கிழமை | 17 Sep 11.44 AM | 18 Sep 08.04 AM |
17.10.2024 | வியாழக்கிழமை | 16 Oct 08.40 PM | 17 Oct 04.45 PM |
15.11.2024 | வெள்ளிக்கிழமை | 15 Nov 06.19 AM | 16 Nov 03.42 AM |
15.12.2024 | ஞாயிற்றுக்கிழமை | 14 Dec 04.58 PM | 15 Dec 02.31 PM |
திருவண்ணாமலை கிரிவலம் லிங்கம்:-
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |