ஆதாயம் அர்த்தம்
நமக்கு தெரிந்த விஷயத்தை மற்றவரிடம் கேட்போம். அதற்கான பதிலை அவர்கள் சொல்ல வில்லை என்றால் இந்த விஷயம் கூட தெரியவில்லையா என்று கிண்டல் செய்வோம். ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். எல்லாருக்கும் எல்லா விஷயமும் தெரியாது, உங்களுக்கு தெரிந்த விஷயம் மற்றவருக்கு தெரியாது, மற்றவருக்கு தெரிந்த விஷயம் உங்களுக்கு தெரியாது.
அதனால் உங்களுக்கு தெரிந்த விஷயங்களை மற்றவருக்கு சொல்லி கொடுங்க அதன் மூலம் உங்களின் அறிவு திறன் மேம்படும். உங்களுகு உதவும் வகையில் இன்றைய பதிவில் ஆதாயம் என்பதற்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம் வாங்க..
ஆதாயம் என்பதன் அர்த்தம் என்ன..?
ஆதாயம் என்பதற்கான அர்த்தம் லாபம் ஆகும்.
ஒரு நிகழ்வின் போது கிடைக்கும் லாபத்தை குறிக்கிறது. அதாவது ஒரு முதலீட்டில் முதலீடு செய்து அதிலிருந்து கிடைக்கும் லாபத்தை குறிக்கிறது. இல்லையென்றால் உங்களின் சொத்தை விற்கும் போது அதிலிருந்து கிடைக்கும் லாபத்தை குறிக்கிறது.
ஆதாயம் ராசி பலன் Meaning in Tamil:
பொதுவாக வீட்டில் உள்ள முன்னோர்கள் அதிகமாக சொல்ல கூடிய வார்த்தையாக ஆதாயம் உள்ளது. அதவது நாம் ஏதாவது ஒரு செயல் செய்கின்றோம் என்றால், எதாவது அதனால் ஆதாயம் இருக்கிறதா என்று கேட்பார்கள். நகரத்தில் அல்லது படித்தவர்கள் ஆதாயம் என்ற வார்த்தையை தான் லாபம் என்று சொல்கின்றனர்.
நீங்கள் ஏதாவது ஒரு செயலை செய்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம். அந்த செயலிற்கு வேறு யாராவது வந்து உதவி செய்கிறார்கள் என்று வைத்து கொள்வோம். அப்படியானால் அவர்களுக்கு அந்த செயலினால் ஆதாயம் இருக்கிறது அதனால் தான் வந்துஉதவி செய்கிறார்கள்.
ஆதாயம் உள்ள விஷயங்களில் ஈடுபட வேண்டும். உங்களின் பெற்றோர்களால் லாபம் கிடைக்க கூடிய நாள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்களுக்கு லாபம் கூடிய முதலீடுகளை தேடுவீர்கள். மேலும் நீங்கள் செய்ய கூடிய செயல்கள் அனைத்திலும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக லாபம் கிடைக்க கூடிய முதலீடுகளில் கவனம் வேண்டும்.
கோபிகா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா
கிருத்விக் என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |