இன்சொல் Meaning in Tamil
நம்முடைய அன்றாட வாழ்வில் பல வகையான வாக்கியங்களில் பேசுகின்றோம். அதுவும் நாம் என்ன பேச நினைக்கின்றோமோ அதனை மட்டும் தான் படிக்கவும், எழுதவும் செய்வோம். இவ்வாறு நாம் பேசும் வார்த்தைகளுக்கு எல்லாம் அர்த்தமும், ஆங்கில வார்த்தையும் தெரியுமா என்று கேட்டால்..?
இதற்கான பதிலாக இருப்பது என்னவோ இல்லை என்று தான். ஆனால் குறிப்பிட்ட வார்த்தையினை பல இடங்களில் கேட்டு இருந்து இருப்போம். அந்த வகையில் இன்சொல் என்ற வார்த்தையினை நமது அன்றாட வாழ்விலும் அதிகமாக கேட்டு இருந்து இருப்போம், ஆகையால் இன்றைய பதிவில் இன்சொல் என்பதின் தமிழ் அர்த்தம் என்ன என்பதை தான் விரிவாக தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
இன்சொல் தமிழ் அர்த்தம்:
இன்சொல் என்பதன் தமிழ் அர்த்தம் நல்ல வார்த்தை மற்றும் இனிய சொல் என்பது தமிழ் அர்த்தம் ஆகும்.
இன்சொல் என்றால் என்ன..?
ஒரு நபர் எந்த ஒரு தீங்கினையும் நினைக்காமல் எதார்த்தமாக பேசப்படும் மனதில் இருந்து பேசும் இனிய சொல்லே இன்சொல் எனப்படும்.
இன்சொல் ராசிபலன்:
இன்சொல் ஆனது ராசிபலனிலும் இத்தகைய அர்த்தத்தை குறிக்கும் விதமாகவே காணப்படுகிறது.
இன்சொல் பிரித்து எழுதுக:
இன்சொல்= இன்+ சொல்.
இன்சொல் திருக்குறள்:
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
பொருள்:
அன்பு கலந்த, தீங்கு இல்லதா மற்றும் பொய் இல்லாமல் பேசப்படும் ஒருவர் பேசப்படும் சொற்களே இன்சொல் எனப்படும்.
Insol Meaning in English:
இன்சொல் என்பதை குறிக்கும் ஆங்கில வார்த்தை Insol ஆகும்.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |