கீர்த்தி அர்த்தம் என்ன தெரியுமா..?

keerthi meaning in tamil

கீர்த்தி அர்த்தம் என்ன..?

தமிழ் மொழியில் மொத்தமாக 247 எழுத்துக்கள் காணப்பட்டாலும் கூட இதில் ஒரு எழுத்து மற்றோரு எழுத்துக்களுடன் சேரும் போது ஒரு வாக்கியமாகவோ அல்லது சொல்லாகவோ மாறுகிறது. இத்தகைய முறையில் தான் இந்த எழுத்துக்களை எல்லாம் நாம் பயன்படுத்தி வருகிறோம். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் தமிழில் மொழியில் காணப்படும் சொற்கள் அனைத்திற்கும் அர்த்தம் என்பது தெரியும் என்றும் நாம் கண்டிப்பாக கூற முடியாது. ஏனென்றால் அன்றாடம் நாம் பயன்படுத்தி வரும் வார்த்தைகளுக்காவது அர்த்தத்தினை தெரிந்து வைத்து இருப்பது மிகவும் நல்லது. அப்படி பார்த்தால் கீர்த்தி என்ற வார்த்தையினை நாம் அடிக்கடி கேள்வி பட்டிருப்போம். ஒரு சிலருக்கு இது பெயராகவும் சூட்டப்பட்டிருக்கும் ஆனால் இதற்கான அர்த்தம் என்ன என்று தெரியாமலே இருந்து இருக்கும். அதனால் கீர்த்தி என்ற சொல்லுக்கான அர்த்தம் என்ன என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

கீர்த்தி என்பதன் பொருள்:

ஒவ்வொரு மனிதருக்கும் புகழ், மகிழ்ச்சி, வெற்றி மற்றும் திறமை என்பது தனித்து தான் வேறுபடும். ஏனென்றால் ஒவ்வொருவரும் அவர் அவரருக்கான திறமையினை கொண்டு இருப்பதனால் அதனின் வெளிபாடு என்பது மற்றவர்களுக்கு எப்படி போய் சேர்கிறது என்பதை பொறுத்து தான் வெற்றியாக இருந்தாலும் புகழாக இருந்தாலும் வந்தடைகிறது.

அப்படி பார்த்தால் வெற்றி பெற்ற ஒருவர் யாராக இருந்தாலும் நாம் புகழ்ந்து கூறுவது என்பது இயல்பான ஒன்று. இவ்வாறு பார்க்கும் பட்சத்தில் புகழ் என்ற வார்த்தைக்கு வேறு சில வார்த்தையும் உள்ளது.

அதாவது கீர்த்தி என்ற வார்த்தையினை நாம் அதிகமாக அறிந்து இருப்போம். ஆனால் இதற்கான அர்த்தம் தெரிந்து இருக்காது. ஆகவே கீர்த்தி என்பதற்கு புகழ் மற்றும் ஒருவரை புகழ்ந்து கூறும் சொற்றொடர் என்பதும் அர்த்தம் ஆகும்.

எடுத்துக்காட்டாக:

ராமு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற காரணத்தினால் அவனை எல்லோரும் புகழ்ந்து பேசுகிறார்கள்.

ராசி பலனில் கீர்த்தி என்றால் என்ன:

அன்றாடம் நாம் பார்க்கும் ராசிபனிலும் கீர்த்தி என்ற சொல் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த வகையில் நம்முடைய திறமை மற்றும் செயலுக்காக மற்றவர்கள் முன்னிலையில் பாராட்டுகள் அல்லது ஒரு அங்கீகாரம் கிடைக்க போகிறது என்பதை குறிக்கும் விதமாக உள்ளது.

தொடர்புடைய பதிவுகள் 
381 என்பதற்கான தமிழ் பொருள் என்ன
Center Fresh என்பதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா 
Yosot ahop என்ற வார்த்தைக்கு சொல்லப்படும் உண்மையான அர்த்தம் தெரியுமா.. 
சனாதன தர்மம் விளக்கம்
ஹோமிஸ் என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்ன தெரியுமா

 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்