Keyboard in Tamil
ஹாய் பிரண்ட்ஸ்.. நமது மொழி தமிழாக இருந்தாலும் நாம் அன்றாட பேசும் போது ஆங்கில மொழியையும் சேர்த்து பெறுவோம். அது இயல்பாக அனைவரிடமும் இருக்கும். இந்த விஷயத்தை நாம் மாற்ற வேண்டும் என்று சொல்ல மாட்டேன். இருந்தாலும் நாம் ஆங்கில மொழியில் பேசும் வார்த்தைகளுக்கு சரியான தமிழ் அர்த்தம் என்ன என்று தெரிந்தும் வைத்துக்கொள்ள வேண்டும் என்று தான் சொல்கிறேன். அதாவது நாம் கம்ப்யூட்டர் அல்லது லெப்டோபில் ஏதாவது டைப் செய்ய வேண்டும் என்றால் அதற்கு கண்டிப்பாக கீ போர்டு என்ற ஒன்று அவசியம் தேவைப்படும். இந்த கீ போர்டுக்கு என்ன தமிழ் சொல் என்று உங்களுக்கு தெரியுமா? அப்படி தெரியாது என்றால் இந்த பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் இந்த பதிவில் keyboard என்ற ஆங்கில சொல்லிற்கு என்ன தமிழ் சொல் என்பதை பற்றித்தான் படித்து தெரிந்துகொள்ள போகிறோம். சரி வாங்க கீ போர்டு தமிழ் சொல் என்ன என்பதை இப்பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.
கீ போர்டு தமிழ் சொல்:
- விசைப்பலகை
- விசைப் பலகை
- எழுத்துப்பலகை
- இசைப்பலகை
- தட்டச்சுப் பலகை
இவகற்றில் விசைப்பலகை என்பது தான் கீ போர்டு என்பதைக்கான தமிழ் சொல் ஆகும். இந்த கீ போர்டில் நிறைய பட்டன் இருக்கும். அவை அனைத்தும் கணினியை இயக்குவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Computer கீபோர்டு ஷார்ட்கட் Keys தமிழில் ..!
விளக்கம்:
- கீ போர்டு என்பது கணினி அல்லது தட்டச்சுப்பொறியை இயக்கும் விசைகளின் குழு.
- பியானோ அல்லது ஒத்த இசைக் கருவியில் விசைகளின் தொகுப்பு.
- ஒரு பியானோவில் அமைக்கப்பட்ட விசைகளுடன் கூடிய மின்னணு இசைக்கருவி.
- விசைப்பலகை மூலம் (தரவு) உள்ளிடவும்.
- ஒரு பியானோ அல்லது உறுப்பு அல்லது தட்டச்சுப்பொறி அல்லது தட்டச்சு இயந்திரம் அல்லது கணினி அல்லது போன்றவற்றில் விசைகளின் தொகுப்பைக் கொண்ட சாதனம்
- விசைகள் அல்லது பூட்டுகள் தொங்கவிடக்கூடிய கொக்கிகள் ஏற்பாட்டைக் கொண்ட வைத்திருப்பவர்
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |