சலனம் என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன..?

Advertisement

Salanam Meaning 

பொதுவாக நாம் பேசும் என்ன மொழி என்பது பற்றியும், அதில் உள்ள சிறப்புகள் பற்றியும் அதிகமாக சிந்தித்து இருப்போம். அந்த வகையில் இவை இரண்டும் இல்லாமல் நாம் சிந்திக்க வேண்டிய எண்ணற்ற விஷயங்கள் இருக்கிறது. அதாவது நாம் தமிழ் மொழியினை பேசுகிறோம் என்றால் இதற்கு அடுத்தப்படியாக அதில் நமக்கு தெரியாத மற்றும் கற்றுக்கொள்ள வேண்டிய நிறைய விஷயங்கள் அடங்கி இருக்கிறது. அதிலும் குறிப்பாக பார்த்தால் சாதாரணமாக நாம் பேசும் வார்த்தைக்கு கூட உண்மையான அர்த்தம் என்பது இருக்கிறது. ஆனால் அத்தகைய அர்த்தத்தினை எல்லாம் நாம் தெரிந்துக்கொள்வது இல்லை. ஆகையால் இன்று சலனம் என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்ன என்று பார்க்கலாம் வாங்க நண்பர்களே..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

சலனம் என்பதன் பொருள்:

சலனம் என்ற சொல்லை நாம் அதிகமாக கேள்வி பட்டிருப்போம். ஆனால் இதை அதிகமாக பேசுவதற்கு உபயோகப்படுத்தி இருக்க மாட்டோம். அதனால் இதற்கான அர்த்தம் என்ன என்று பெரும்பாலான நபருக்கு தெரிவது இல்லை.

அந்த வகையில் சலனம் என்ற சொல்லுக்கு கவலை, சஞ்சலம், அசைவு மற்றும் காற்று என்பது தமிழ் பொருள் ஆகும். மேலும் இதற்கான ஆங்கில அர்த்தம் என்பது Disturbing, Shaking மற்றும் Movement என்பது பொருளாகும்.

எடுத்துக்காட்டாக:

அதாவது ஒரு சில நேரங்களில் நமக்கு ஏதேனும் கஷ்டமான சூழ்நிலை அல்லது ஒரு நிகழ்வினால் நமக்கு நிம்மதி இழந்து காணப்படும். இதுபோன்ற செயல்கள் நடைபெறும் போது நம்முடைய மனது ஆனது சலனத்துடன் காணப்படும். சலனம் என்ற வார்த்தைக்கான எடுத்துக்காட்டு ஆகும்.

Center Fresh என்பதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா 

381 என்பதற்கான தமிழ் பொருள் என்ன

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement