சுகவீனம் பொருள் என்ன | Sugaveenam Meaning in Tamil..!

sugaveenam meaning in tamil

சுகவீனம் பொருள் என்ன | Sugaveenam Meaning in Tamil..!

பொதுவாக நிறைய நபர்களுக்கு கதை எழுதுவது, புத்தகம் படிப்பது மற்றும் புத்தகம் எழுதுவது என பல வகையான திறமை இருக்கும். அந்த வகையில் இந்த மூன்று திறமையினையும் உடையவர்கள் எப்போதும் நிறைய புதுபுது விஷயங்களை கற்றுக்கொண்டே இருப்பார்கள். அதேபோல் மேலே சொல்லப்பட்ட முறையின் செய்பவர்கள் ஒரு சொல்லுக்கு இருக்கும் உண்மையான அர்த்தனையும், அதற்கான வேறு சொல் என்ன என்பதையும் அதிகமாக தெரிந்து வைத்து இருப்பார்கள். மேலும் அன்றாடம் நாம் பேசும் அல்லது எழுதும் வார்த்தைக்கான அர்த்தம் என்ன என்பதையும் படித்து இருப்பார்கள். எனவே நாமும் இதுபோன்றவற்றை கற்றுக்கொள்வதற்கான முதல் விஷயமாக இன்று சுகவீனம் என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன என்பதை பற்றி தான் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

சுகவீனம் Meaning in Tamil:

பொதுவாக நமது உடல் எப்போது ஆரோக்கியயமாகவும், ஆற்றலுடனும் இருக்கும் என்று நம்மால் கூற முடியாது. ஏனென்றால் இன்று நாம் ஆரோக்கியமாக இருந்தாலும் கூட நாளை வேலையினாலோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தினாலோ நமக்கு சிறிய தலைவலி மற்றும் காய்ச்சல் என ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

அந்த வகையில் நமது உடலில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் உடல்நிலை சரியில்லை என்று பிறரிடம் கூறுவோம்.

மேல் சொல்லப்பட்டுள்ள முறையின் படி பார்க்கும் போது சுகவீனம் என்ற சொல்லுக்கு உடல் நலம் குறைவு மற்றும் உடல் சோர்வு என்பது பொருள் ஆகும்.

எடுத்துக்காட்டாக:

நமது உடல் ஆனது வேலையின் காரணத்தினாலோ அல்லது மனதில் ஏற்படும் குழப்பங்கள் காரணத்தினாலோ சோர்வாக இருப்பதே குறிக்கும் நிகழ்வே சுயவீனம் எனப்படும். மேலும் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படும் போது மகிழ்ச்சி என்பது இருக்காது என்பதையும் உணர்த்துகிறது.

ஆங்கில வார்த்தை:

சுகவீனம் என்ற சொல்லுக்கான ஆங்கில வார்த்தை Illness என்பதாகும்.

தொடர்புடைய பதிவுகள் 
381 என்பதற்கான தமிழ் பொருள் என்ன
Center Fresh என்பதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா 
Yosot ahop என்ற வார்த்தைக்கு சொல்லப்படும் உண்மையான அர்த்தம் தெரியுமா.. 
Maiden என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்னவென்று தெரியுமா 

 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்