வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தன்யஸ்ரீ பெயரை கொண்டவர்கள் இப்படி தான் இருப்பார்களாம்..!

Updated On: April 28, 2025 6:13 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

தன்யஸ்ரீ பெயர் அர்த்தம்

நமது தாய்மொழியான தமிழ் மொழி நமக்கு பேசுவதற்கும் எழுதுவதற்கும் மிகவும் எளிமையாக இருந்தாலும் கூட நமது தமிழ் மொழியில் உள்ள பல வார்த்தைகளுக்கான சரியான அர்த்தம் நமக்கு தெரியாது. நமது தமிழ் மொழியில் உள்ள ஒரு சில வார்த்தைகளுக்கு இரண்டு அல்லது மூன்று அர்த்தங்கள் இருக்கும். இதில் நமக்கு சூட்டப்படும் பெயர்களும் ஒன்றாகும். நமது பெயர்களுக்கும் ஒன்று அல்லது இரண்டு அர்த்தங்கள் இருக்கும். இவ்வாறு இருக்கும் பெயர்களுக்கு ஏற்ற சரியான அர்த்தங்கள் நம்மில் பலருக்கும் தெரிந்து இருக்காது. ஆனால் ஒரு சிலருக்கு தெரிந்திருக்கும். அத்தகைய பெயர்களில் ஒன்றாக உள்ள தன்யஸ்ரீ என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்னவென்று இன்றைய பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

Dhanyasri Name Meaning in Tamil:

Dhanyasri Name Meaning in Tamil

தன்யஸ்ரீ என்ற பெயருக்கான சரியான தமிழ் பொருள் என்னவென்றால் செல்வந்தர், லட்சுமி தேவி என்பது ஆகும். இந்த பெயர் தமிழ் மற்றும் மார்டன் இரண்டையும் சேர்ந்தது.

இந்த பெயர் பொதுவாக பெண் குழந்தைகளுக்கு சூட்டப்படுகிறது. இந்த பெயரை உடையவர்கள் பொதுவாக மிகவும் மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

அதாவது இவர்களிடம் மனிதநேயம் அதிக அளவு காணப்படும். இவர்களுக்கு அதிக நண்பர்கள் இருப்பார்கள். அவர்களின் மீது இவர்களுக்கு பாசம் அதிக அளவு இருக்கும்.

இவர்கள் இவர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரால் எப்போதும் நேசிக்கப்படுவார். இவர் மிகவும் புத்திசாலி, வேடிக்கையான அன்பானவர் மற்றும் தாராளமான மனது கொண்டவராக இருப்பார்.

எப்போதும் புதிய விஷயங்களை கற்று கொள்ள வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பார்கள். காதல் திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இவர்களிடம் காணப்படும்.

தன்னுடன் கூட இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் காணப்படும். இதனால் இவர்கள் கூட நேரத்தை செலவிட வேண்டுமென்று பலரும் விரும்புவார்கள்.

ஆதினி என்ற பெயருக்கான சரியான அர்த்தத்தை தெரிஞ்சிக்கோங்க

Dhanyasri Name Numerology in Tamil:

தன்யஸ்ரீ என்ற பெயருக்கான எண் கணித மதிப்பு 9 என்பதால் வெற்றி சார்ந்த, கண்டுபிடிப்பு, செல்வாக்கு, சகிப்புத்தன்மை, நட்பு, ஆன்மீகம், படைப்பு, வெளிப்பாடு, மனிதாபிமான மற்றும் பயனுள்ள போன்றவை தன்யஸ்ரீ என்ற பெயரிற்கு நியூமராலஜி முறைப்படி அர்த்தமாக இருக்கின்றது.

முகிலன் என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா

பெயரின் ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள அர்த்தம்:

D – நீங்கள் ஒரு சிறந்த படைப்பாளியாக இருப்பீர்கள்.

H – உங்களிடம் மிகவும் அதிகமான புத்திசாலிதனம் காணப்படும்.

A – நீங்கள் ஒரு சிறந்த தலைவர்

N – உங்களிடம் மிகவும் வசீகரமான தோற்றம் காணப்படும்.

Y – உங்களுக்கு பயணம் செய்வது மிகவும் பிடிக்கும்.

A – உங்களிடம் கடின உழைப்பு மற்றும் ஆர்வம் அதிக அளவு காணப்படும்.

S – நீங்கள் ஒரு சிறந்த உழைப்பாளி.

R – நீங்கள் நேர்மையானவர்.

I – உங்களிடம் கூர்மையான அம்சங்கள் காணப்படும்.

வேறு சில பெயர்களுக்கான அர்த்தம் 👇

பிரதீப் என்ற பெயருக்கான சரியான அர்த்தம் இதுதானா

அக்ஷயா என்ற பெயருக்கான அர்த்தம் இதுதானா

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now