தஷ்வந்த் என்ற பெயரின் அர்த்தம் தெரியுமா? தெரியாது என்றால் தெரிந்துகொள்ளுங்கள்..!

Advertisement

தஷ்வந்த் பெயர் அர்த்தம் – Dhashvanth Name Meaning in Tamil

வணக்கம் மக்களே.. நமது வலைத்தளத்தில் பலவகையான மற்றும் தனித்துவம் வாய்ந்த பெயர்களுக்கு தமிழ் அர்த்தம் என்ன என்று விவரமாக தெரிந்து கொண்டு வருகின்றோம் அந்த வகையில் இன்றும் ஒரு தனித்துவமான மற்றும் ஸ்டைல், மாடர்ன் பெயர்களில் ஒன்றான தஷ்வந்த் என்றால் ஆண் பெயர்க்கு தமிழ் அர்த்தம் என்ன? எந்த பெயரினை எந்த நட்சத்திரக்காரர்கள் வைத்தால் நன்றாக இருக்கும்.

என்பது குறித்த முழுமையான விவரங்களை இப்பொழுது நாம் பார்க்கலாம். பொதுவாக நம்முடைய பெயருக்கு என்ன அர்த்தம் என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும். ஆக நம் வைத்துக்கொள்ளும் பெயரானது அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். அந்த வகையில் உங்களுடைய பெயர் தஷ்வந்த் அல்லது உங்கள் குழந்தைக்கு தஷ்வந்த் என்ற பெயரை சூட்ட உள்ளீர்கள் என்றால் அதற்கு என்ன அர்த்தம் என்று இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

சரி வாங்க தஷ்வந்த் என்ற பெயருக்கு என்ன அர்த்தம் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நதியா பெயர் அர்த்தம்

Dhashvanth Name Meaning in Tamil:

‘தஶவந்த:’ என்னும் ஸம்ஸ்க்ருதப் பெயரைக் கொன்று ‘தஷ்வந்த்’ என வடநாட்டவர்கள் அழைப்பார்கள். தஶவந்த என்றால் பத்துக் குணங்கள் பொருந்தியவன். அவையாவன:

  1. வீரம்
  2. வலிமை
  3. அன்பு
  4. ஆர்வம்
  5. இன்சொல்
  6. ஈகை
  7. உறுதி
  8. ஊக்கம்
  9. எளிமை
  10. பொறுமை

தஸ்வந்த் பெயர் அர்த்தம் பொருள் மற்றும் எண் கணிதம்:

‘ D ‘ என்ற எழுத்தில் தொடங்கும் தஸ்வந்த் என்ற குழந்தை பெயரின் விவரங்களை இங்கே பார்க்கலாம். இந்த அழகான ‘தமிழ் குழந்தை பெயர்’, அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ஏற்றது .

இந்த கவர்ச்சிகரமான மற்றும் தற்பொழுது குழந்தைகளுக்கு சூட்டப்படும் பெயர் பின்வரும் பண்புகளை கொண்டவர்களாக இருக்கலாம் அதாவது அமைதியான, ஆழ்ந்த சிந்தனையாளர், உள்ளுணர்வு சார்ந்த குணம் கொண்டவர், விவேகமுள்ள உள்ளவர், மனம் விட்டுப் பழக தெரியாதவர், பகுப்பாய்வு திறன் கொண்டவராக இருப்பார்கள்.

இவர்களுக்கு நல்ல மற்றும் அதிர்ஷ்ட தரக்கூடிய நிறங்கள் பச்சை, வெள்ளை, மஞ்சள் ஆகிய மூன்று நிறங்கள் ஆகும்.

Dhashvanth பெயரின் ஒவ்வொரு எழுத்தின் அர்த்தங்கள்:

  • D- நீங்கள் மன உறுதியுடன் காணப்படுவீர்கள்.
  • H- எந்த விஷயத்தையும் தொலை நோக்கு சிந்தனையுடன் சிந்திக்க கூடியவர்களாக இருப்பீர்கள்.
  • A- தலைவர், லட்சியம் போன்றவற்றை குறிக்கிறது.
  • S- நீங்கள் மற்றவர்களுக்கு உண்மையாக இருக்க கூடியவர்களாக இருப்பீர்கள்.
  • H- அனைத்து விஷயத்தையும் நன்கு சிந்தித்து செயல்படக்கூடியவர்.
  • V- மற்றவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுத்து அதற்கு ஏற்றவாறு செயல்படும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.
  • A- லட்சியம், சுதந்திரம் போன்றவற்றை குறிக்கிறது.
  • N- படைப்பாற்றல் மிக்கவராக இருப்பீர்கள். மேலும் உங்களின் செயலில் இருந்து பின் வாங்க மாட்டீர்கள்.
  • T- நீங்கள் மன உறுதியுடன் காணப்படுவீர்கள்.
  • H- எந்த விஷயத்தையும் தொலை நோக்கு சிந்தனையுடன் சிந்திக்க கூடியவர்களாக இருப்பீர்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சந்துரு பெயர் அர்த்தம்

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement