வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

திஷாந்த் பெயருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா..?

Updated On: May 16, 2025 5:36 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

திஷாந்த் பெயர் அர்த்தம்

இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே அடையாளமாக திகழ்வது அவரின் பெயர் தான். அப்படி நமது வாழ்க்கையில் நமது அடையாளமாக திகழ்கின்ற பெயரை வைத்து யாராவது ஒருவர் நம்மை கிண்டல் கேலி செய்து விட்டால் அவரை நாம் சும்மாவே விடமாட்டோம். அப்பொழுதெல்லாம் அவர்களிடம் எனது பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா.? என்றெல்லாம் கூறி சண்டை போடுவோம். அப்படி நமது பெயருக்கான அர்த்தத்தை கூறி நாம் சண்டையிட வேண்டும் என்றால் அதற்கு முதலில் நமது பெயருக்கான சரியான அர்த்தம் நமக்கு தெரிந்திருக்க வேண்டும்.

அதனால் தான் உதவும் வகையில் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு தமிழ் மற்றும் மாடர்ன் பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அதே போல் இன்றைய பதிவில் திஷாந்த் என்ற பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்வோம் வாங்க..!

Dishanth Meaning in Tamil:

Dishanth Name Meaning in Tamil

திஷாந்த் என்ற பெயருக்கான சரியான தமிழ் பொருள் என்னவென்றால் அடிவான வானம் என்பது ஆகும். இந்த பெயர் தமிழ் மற்றும் மார்டன் இரண்டையும் சேர்ந்தது.

இந்த பெயர் பொதுவாக பெண் குழந்தைகளுக்கு சூட்டப்படுகிறது. இந்த பெயரை உடையவர்கள் பொதுவாக மிகவும் உணர்ச்சிகரமானவர்கள் இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களை அதிக அளவு சார்ந்து இருப்பார்கள்.

அதேபோல் இவர்கள் பொதுவாக மற்றவர்களுக்கு மிகவும் அதிகமாக உதவும் குணம் கொண்டிருப்பார்கள். மேலும் மிக மிக பொறுமையான தன்மையை கொண்டிருப்பார்கள். இவர்கள் இயற்கையாகவே மிக மிக அழகாக இருப்பார்கள்.

இந்த பெயர் உடையவர்கள் தனிமையை விரும்பாதவர்களாக இருப்பார்கள். எப்போதும் கூட்டத்தோடு இருக்க தான் விரும்புவார்கள். மேலும் இவர்கள் சுயநலம் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இதனால் இவர்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் மற்றவர்களை  பற்றி யோசிக்காமல் தன்னை பற்றி மட்டுமே யோசிக்க கூடியவராக இருப்பார்கள்.

இவர்களின் உதவும் குணம்  காணப்படும். இதனால் யார் உதவு என்று கேட்டு வந்தாலும் இல்லையென்று சொல்லாமல் உதவும் குணம் உடையவராக இருப்பார்கள். இவர்கள் ஒழுக்கத்தில் சிறந்து விளங்குவார்கள். அதுமட்டுமில்லாமல் பொறுமை குணம் வாய்ந்தவராக இருப்பார்கள்.

பிரணவி என்ற பொருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா

Dishanth Name Numerology in Tamil:

திஷாந்த் என்ற பெயருக்கான எண் கணித மதிப்பு 2 என்பதால் வெற்றி சார்ந்த, கண்டுபிடிப்பு, செல்வாக்கு, சகிப்புத்தன்மை, நட்பு, ஆன்மீகம், படைப்பு, வெளிப்பாடு, உணர்ச்சிகரமானதாகவும், உணர்திறன் மிக்கதாகவும், மனிதாபிமான மற்றும் பயனுள்ள போன்றவை திஷாந்த் என்ற பெயரிற்கு நியூமராலஜி முறைப்படி அர்த்தமாக இருக்கின்றது.

பெயரின் ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள அர்த்தம்:

D – நீங்கள் ஒரு சிறந்த படைப்பாளியாக இருப்பீர்கள்.

I – உங்களிடம் கூர்மையான அம்சங்கள் காணப்படும்.

S – நீங்கள் ஒரு சிறந்த கடின உழைப்பாளி.

H – உங்களிடம் புத்திகூர்மை அதிக அளவு காணப்படும்.

A – நீங்கள் ஒரு சிறந்த தலைவர்.

N – உங்களிடம் கனிவான உள்ளம் நிறைந்து காணப்படும்.

T – நீங்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் பணிபுரிவீர்கள்.

வேறு சில பெயர்களுக்கான அர்த்தம் 👇

ரக்ஷிதா என்ற பெயருக்கு இதுதான் அர்த்தமா

உங்களின் பெயர் கவிநயா என்றால் அதற்கான அர்த்தம் இதுதான் தெரிஞ்சிக்கோங்க

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now