நாளிகேரம் என்பதன் பொருள் | Nalikeram Meaning in Tamil

Advertisement

நாளிகேரம் என்பதன் பொருள் | Nalikeram Meaning in Tamil

என்ன தாய் மொழியான தமிழ் மொழியில் பேசினாலும் கூட அதிலுள்ள வார்த்தைகள் தெரிந்தாலும் வேறு மொழியையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். கற்று கொள்ள வேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்தால் போதாது. அதற்கான தேடல்களும் இருக்க வேண்டும். மற்ற மொழியை கற்று கொள்வது கஷ்டம் என்று எண்னுகிறார்கள்.

ஆனால் நீங்கள் முழுவதும் கற்று கொள்ளா விட்டாலும் ஓரளவிற்கு பேசுவது போல் ஆவது கற்று கொள்ள வேண்டும். அதற்கு நீங்கள் முதலில் சின்ன சின்ன வார்த்தைகளுக்கான அர்த்தத்தை அறிந்து கொள்ள வேண்டும். அதற்கு முதலில்  தமிழ் மொழியில் உள்ள வார்த்தைகளுக்கான  அர்த்தத்தை அறிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் நாளிகேரம் என்பதற்கான அர்த்தத்தை அறிந்து கொள்வோம்.

நாளிகேரம் என்பதன் பொருள்:

நாம் சரளமாக தமிழ் மொழியில் பேசுகின்றோம், எழுதுகின்றோம். ஆனால் அதனில் வார்த்தைகளில் ஒரு சொல்லிற்கு பல அர்த்தங்கள் இருக்கிறது. அதனை பற்றி தெரிந்து கொள்வது அவசியமானது. இந்த மாதிரியான அர்த்தங்கள் அரசு தேர்வு எழுதுபவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

நாளிகேரம் என்பதற்கான பொருள் பலரும் அறிந்திருக்கமாட்டார்கள். அதனால் இதற்கன அர்த்தத்தை பற்றி அறிந்து கொள்வோம்.

 நாளிகேரம் என்பது பொருள் தென்னை ஆகும். 

Nostalgic என்பதற்கான அர்த்தம் என்ன தெரியுமா ?

நாளிகேரம் பயன்கள்:

நாளிகேரம் என்பதன் பொருள்

  • தென்னை மரம் என்பது ஒன்றாக தான் இருக்கிறது, ஆனால் அதில் பல பயனுள்ள விஷயம் அடங்கியிருக்கிறது. இதில் இருக்கும் தேங்காய், மட்டை, பாளை, இளநீர், வேர், மரம் போன்ற எல்லாமே பயன் உள்ளதாக இருக்கிறது.
  • தேங்காய் சமையலுக்கு உதவுகிறது, மேலும் தேங்காய் எண்ணெய் தயாரிப்பதற்கும் உதவுகிறது.
  • இதில் உள்ள பாளையனாது கடவுளுக்கு உகந்ததாக இருக்கிறது.
  • மரமானது வீட்டில் நிலை மற்றும் பொருட்கள் செய்வதற்கு உதவுகிறது.
  • மட்டை அடுப்பு எரிக்க பயன்படுத்துகிறது.
  • ஓலை வீடு கூட்டுவதற்கு வார்கோல் ஆக பயன்படுகிறது.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement