பிரமை என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன தெரியுமா..?

Advertisement

 பிரமை அர்த்தம் | பிரமை meaning in tamil

நாம் பேசும் மொழி தமிழ் என்று சொல்லிக்கொண்டாலும் கூட அதில் உள்ள அர்த்தங்கள் மற்றும் விளக்கங்கள் யாவும் நமக்கு முழுமையாக தெரிவது இல்லை. அதுபோல் நாம் வழக்கமாக பேசும் வார்த்தைகளுக்கும் எண்ணற்ற அர்த்தங்கள் உள்ளது. ஆனால் நாம் அனைவரும் அதற்கான அர்த்தம் என்ன என்று தெரிந்துக்கொள்ளமலே பேசி கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் இன்று பிரமை என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!

பிரமை என்ற வார்த்தையை நாம் அனைவருமே அறிந்து இருப்போம். ஆனால், அதற்கான அர்த்தம் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவில் பிரமை என்றால் என்ன (Piramai Tamil Word Meaning in Tamil) விவரித்துள்ளோம்.

பிரமை Meaning in Tamil | பிரமை என்றால் என்ன.?

ஒரு நாளைக்கு நாம் மட்டும் தோராயமாக எண்ணற்ற வார்த்தைகளை பேசி வருகிறோம். ஆனால் அதற்கான அர்த்தங்கள் என்பது ஒன்றுடன் ஒன்று வேறுபட்டு காணப்படுகிறது.

அந்த வகையில் நாம் பிரமை என்ற வார்த்தையினை அதிகமாக பேசி இருப்போம். ஆனால் அதற்கான அர்த்தம் என்ன என்பது நமக்கு தெரியாமல் இருக்கும். ஆகவே பிரமை என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன என்றால்..?

அதாவது நாம் இல்லாத ஒரு பொருள் அல்லது விஷயத்தை இருப்பதாக நினைத்துக்கொள்ளும் முறையே பிரமை என்பதற்கான அர்த்தம் ஆகும்.

இத்தகைய பிரமை ஆனது மனநிலை சரியில்லாத ஒரு நிலையினையும் மற்றும் மாயையின் ஓர் தோற்றமாகவும் கருதப்படுகிறது. இந்த பிரமை ஆனது பெரும்பாலும் மூளையின் நரம்பு தளர்ச்சி காரணமாகவோ அல்லது மரபியல் வழியாகவோ தான் அதிகமாக ஏற்படுகிறது.

அதேபோல் பிரமை என்பது பைத்தியம், பெருமோகம், மாயை, அறியாமை, மற்றும் மயக்கம் எனவும் அழைக்கப்படுகிறது.

மேலும் தமிழில் பிரமை என்று அழைக்கப்படும் சொல்லுக்கு ஆங்கிலத்தில் Maze என்பது பொருள் ஆகும்.

                                இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇

Boomer Uncle -னா என்ன.. ஏன் இவர்களை Boomers என்று அழைக்கிறோம்

Trotted என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமாSin என்ற

வார்த்தைக்கான அர்த்தம் என்ன தெரியுமா

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement