வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

1/4 தமிழில் எப்படி சொல்வார்கள் தெரியுமா..?

Updated On: December 8, 2025 5:07 PM
Follow Us:
1/4 kg meaning in tamil
---Advertisement---
Advertisement

1/4 Kg Meaning in Tamil

நாம் கடையில் வாங்கும் மளிகை சாமான்கள் அனைத்தும் எடை கொண்டதாக இருக்கும். இந்த எடைகளில் பல வகைகள் உள்ளது . நாம் எல்லாவற்றையும் கிலோ என்று அழைக்கப்பட்டோம். கிலோ, லிட்டர், கிராம் என்ற வகைகளில் பிரிப்பார்கள். நாம் கிலோ என்ற வார்த்தையை நிறைய பேர் கூற கேட்டிருப்போம், ஏன் நாமும் கூட உபயோகித்திருப்போம். 10 கிலோ அல்லது 5 கிலோ என்று இரண்டாக சொல்லும்போது யாருக்கும் குழப்பம் வராது அதுவே கால் அரை என்று அளவுகள் சொன்னால் நிறைய பேர் குழம்பி விடுவார்கள். நாம் தெளிவாக இருந்தாலும் சில நேரம் இந்த அளவுகளில் குழம்பிவிடுவோம். இந்த அளவுகள் பெரிதும் மல்லிகை பொருட்கள் வாங்க தான் அடிக்கடி உபயோகிப்போம். அதுமட்டுமில்லை பால் மற்றும் எண்ணெய் வாங்கும் இடம் போன்றவற்றில் இந்த குழப்பங்கள் ஏற்படும்.

அந்த வகையில் 1/4 kg Meaning in tamil என்பதற்கான அர்த்தம் மற்றும் அதற்கான  எடுத்துக்காட்டுடன் கூறினால் உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறன். சரி வாங்க இதில் 1/4Kg என்பதற்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம் வாங்க..

1/4 Tamil Meaning:

1/4 kg meaning in tamil in grams

ஒரு கிலோ கிராமில் எத்தனை கிராம்கள் உள்ளன என்பதைப் புரிந்துகொள்ள பள்ளியில் உங்கள் எண்கணித வகுப்பில் நீங்கள் போதுமான கவனம் செலுத்தியிருக்கலாம். “கிலோ” என்ற கிரேக்க வார்த்தையின் அர்த்தம் “ஆயிரம்” என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

ஒரு கிலோ கிராம் 1000 கிராம்-கு சமம்.

எனில் 1/4×1 kg= 1/4×1000

ஆகமொத்தம் 250 கிராம்.

அதனால் 1/4 தமிழில் 250 கிராம் அதாவது கால் கிராம் என்று சொல்வார்கள்.

THR என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா?

1 4 kg Meaning in Tamil With Example:

  • கால் கிலோ / கால் லிட்டர்
  • கால் கிலோ நெய் மட்டும் ஊற்றினால் போதும் சுவையான பிஸ்மில்லாபாத் தயார்.
  • நேற்று வாங்கிய பால் கால் லிட்டருக்கும் குறைவாகஇருந்தது.
  • ராமா கடைக்கு சென்று 1/4 லிட்டர் நல்லெண்ணெய் வாங்கிட்டு வா.
  • நேற்று கடைக்கு சென்று 1/4 லிட்டர் எண்ணெய் வாங்கி வந்தேன், ஆனால் அது 1/4லிட்டர் என்று எனக்கு சந்தேகமாக உள்ளது.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement

Archana

நான் அர்ச்சனா, இந்த pothunalam.com இணையதளத்தில் உங்களுக்கு தேவையான தகவல்கள் மற்றும் சுவாரசியமான விஷயங்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now