2k தமிழ் அர்த்தம் | 2k Meaning in Tamil..!
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் அதிகமாக பேசும் மொழி என்றால் அது தமிழ் மொழி தான். அந்த வகையில் சில நேரத்தில் நாம் அத்தகைய தமிழ் மொழியுடன் ஆங்கில மொழிகளையும் கலந்து பேசுவோம். இவ்வாறு நாம் பேசும் வார்த்தைகளில் நிறைய சொல்லுக்கு என்ன அர்த்தம் என்று தெரியாமலேயே பேசுகிறார்கள். ஆனால் நாம் அனைத்து வார்த்தைகளுக்கும் அர்த்தத்தினை தெரிந்துக்கொள்ளவில்லை என்றாலும் நாள்தோறும் நாம் பேசும் சொல்லுக்கு மட்டுமாவது தெரிந்துக்கொள்ள வேண்டும். அதனால் இன்று 2K என்ற வார்த்தைக்கான விளக்கத்தினையும், பொருளினையும் தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
2k தமிழ் பொருள்:
நாம் பேசும் பெரும்பாலான வார்த்தைகளை சரியான விரிவாக்கத்தில் கூறுவது இல்லை. அதற்கு பதிலாக சுருக்கி தான் கூறுவோ அல்லது பேசவோ செய்கிறோம். ஆனால் அவ்வாறு சுருக்கி ஒரு வார்த்தைகளை கூறுவதற்கு முன்பாக அதற்கு காரணம் மற்றும் அர்த்தம் என்ன என்று அறிவது அவசியம்.
அந்த வகையில் காலப்போக்கில் நாம் அனைவரும் 1K, 2K, 5K மற்றும் 10K என்று கூறுவோம். உண்மையில் 2K என்பதற்கான அர்த்தம் Twenty Thousand Rupees என்பது ஆகும்.
மேலும் K என்பது கிலோவினை குறிக்கும் பொருளாக உள்ளது. இந்த இரண்டையும் அடிப்படையாக வைத்து தான் 2K என்ற சொல் உருவானது.
2k Meaning in Tamil:
- 2K ஆங்கிலத்தில்- Twenty Thousand Rupees என்று அர்த்தம்.
- 2K தமிழில்- இருபதாயிரம் என்று பொருள்.
2k Kid Meaning in Tamil:
2K கிட்ஸ் என்பது 2000-யிரத்தில் பிறந்தவர்களை மட்டும் கூறுவது என்று நாம் நினைத்து கொண்டிருக்கின்றோம். ஆனால் அது தான் கிடையாது.
ஏனென்றால் 2K கிட்ஸ் என்பது 1990 முதல் 2000 வருடத்தின் பிறபகுதியில் பிறந்த குழந்தைகளை தான் 2K கிட்ஸ் என்று அழைக்கப்படுகிறது.
மேலும் இந்த 2K கிட்ஸ் தலைமுறையினரை Gen-Z என்று கூறுகிறார்கள். அதேபோல் இவர்கள் எந்த செயலையும் பெரிதாக நினைத்து வருத்தப்படாமல் அனைத்தினையும் சகஜமாக எடுத்துக்கொள்ளும் குணம் கொண்டவராக இருப்பார்கள்.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |