381 Meaning in Tamil
தமிழில் மொத்தம் 12 உயிர் எழுத்துக்களும், 216 உயிர் மெய்யெழுத்துக்களும் மற்றும் 18 மெய்யெழுத்துக்களும் உள்ளது. இத்தகைய எழுத்துக்கள் அனைத்தும் கலந்த ஒன்றை தான் வாய்க்கியமாக கோர்வையாக பேசுகிறோம். அதுமட்டும் இல்லாமல் இத்தகைய எழுத்துக்கள் அனைத்தும் சேர்த்து மொத்தமாக 246 இருந்தாலும் கூட இது எண்ணிலடங்காத அர்த்தத்தை கொடுக்கிறது. இவ்வாறு பார்க்கையில் தற்போது உள்ள இந்த நவீன காலத்தின் மாற்றத்திற்கு ஏற்றவாறு சொற்களை சுருக்கி மிகவும் ட்ரெண்டிங் ஆக பேசுகிறோம்.
ஆனால் இப்படி நாம் பேசும் வார்த்தைக்கான முழு அர்த்தம் என்ன என்று பலருக்கு தெரியாமல் உள்ளது. அந்த வகையில் இன்றைய பதிவில் 318 என்பதற்கான அர்த்தம் என்ன என்று பார்க்கலாம் வாங்க..!
318 என்பதற்கான அர்த்தம்:
பொதுவாக நாம் அனைவரும் 1, 2 மற்றும் 3 என இதுமாதிரி வருவதை எண்களின் அடிப்படையில் தான் கூறுவோம். அதேபோல் இத்தகைய எண்களை அதிகமாக கணிதங்களில் தான் நாம் படித்து இருப்போம்.
ஆனால் இத்தகைய எண்கள் ஆனது கணிதத்தில் மட்டும் இல்லாமல் ஒரு சில இடத்தில் வாக்கியங்களை சுருக்கி கூறுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் 318 என்பது ஒரு அர்த்தத்தை குறிக்கும் வகையில் தான் உள்ளது. அதாவது 318 என்பதற்கு ஆங்கிலத்தில் I Love You என்றும், தமிழில் நான் உன்னை நேசிக்கிறேன் என்றும் அர்த்தம் ஆகும்.
அதாவது I Love You என்று எப்படி அர்த்தத்தை குறிக்கிறது என்றால் இதில் மூன்று என்பது 3 வாக்கியம் இருப்பதையும், 8 என்பது எழுத்துக்களின் எண்ணிக்கையையும் மற்றும் 1 என்பது இதன் அர்த்தம் 1 மட்டுமே என்பதையும் குறிக்கும் விதமாக உள்ளது.
இத்தகைய முறையில் தான் நான் உன்னை நேசிக்கின்றான் என்பதை சுருக்கி இவ்வாறு தற்போது உள்ள ட்ரெண்டிங்காக அழைத்து வருகிறார்கள்.
OCD என்பதற்கான அர்த்தம் என்னெவென்று தெரியுமா
Maiden என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்னவென்று தெரியுமா
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |