ஆதிரை பெயருக்கான அர்த்தம் தெரியுமா ?
பெரும்பாலும் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு பெயர் ஸ்டைலாக இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறு இல்லை. அவர்கள் வாழ்க்கை தொடக்கத்தில் வைக்கும் பெயரானது அவர்கள் எதிர்காலமே அடங்கி இருக்கிறது. அவர்களுக்கு வைக்கும் பெயரானது அதிஷ்டம் நிறைந்த பெயராக இருக்க வேண்டும். அப்படி வைக்கும் பெயர்களில் ஒவ்வொரு பெயருக்கும் ஒவ்வொரு அர்த்தங்கள் இருக்கும். ஒவ்வொரு நாளும் நிறைய பெயர்களை தேடி கொண்டு தான் இருப்பார்கள். அப்படி தான் ஒவ்வொரு வீட்டில் உள்ள அனைவரும் ஏதாவது ஒரு பெயரை வைப்பார்கள்.
மேலும், சிலர் நியூமராலஜி படி வைப்பார்கள். சிலர் மாடர்னாக வைப்பார்கள். சிலர் அவர்களுக்கு பிடித்த பெயரை குழந்தைகளுக்கு வைப்பார்கள். ஆனால் வைக்கும் பெயருக்கான அர்த்தம் கேட்டால் அந்த அளவிற்கு யாருக்கும் தெரியாது. அது தான் உண்மை. அதேபோல் ஒவ்வொரு பெயருக்கான அர்த்தங்களை பற்றி தெரிந்துகொள்ளும் வகையில் தான் இன்று இந்த பதிவின் வாயிலாக அதிரை என்ற பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை பற்றி பாரக்கலாம் வாங்க..!
ஆதிரை பெயர் அர்த்தம்:

ஆதிரை என்பதற்கான பெயர் அர்த்தம் பிரகாசம், ஞானம் வலிமை ஆகியவற்றை குறிக்கும் பொருள் ஆகும்.
ஆதிரை என்பது மணிமேகலை காப்பியத்தில் வரும் கற்புக்கரசியான பெண்ணை குறிக்கிறது. ஆதிரை என்பது படைப்பாற்றலை குறிக்கிறது. இந்த பெயரை கொண்ட நபர்கள் அவர்களின் படைப்புகளில் மிகுந்த ஆர்வம் மிக்கவர்கள்.ஆதிரை என்பது வலுவான ஆளுமையை பிரதிபலிக்கிறது. இவரின் நம்பிக்கையான இயல்பு மற்றவரை நோக்கி ஈர்க்கும். இவருக்கு பிடிவாத குணம் அதிகமாக இருக்கும். ஆதிரை என்ற பெயரை கொண்டவர்கள் தங்கள் நட்பு வட்டாரத்தில் பிரபலமாக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களிடம் அன்பாகவும், அக்கறையாகவும் இருப்பார்கள். இவர்கள் அனைத்து நேரங்களிலும் மகிழ்ச்சியான மனநிலையுடன் இருக்க விரும்புவார்கள். இவர் மற்றவர்களை எப்போதும் மகிழ்ச்சியாகவும் பெரிய வட்டாரத்தை சேர்த்து உறவுகளை வைத்திருப்பார்கள்.
ஆன்மீகத்தின் படி ஆதிரை என்பது திருவாதிரை நட்சத்திரத்தை குறிக்கிறது. இது வானவியலில் ஒரு சிறப்பான நட்சத்திர பெயராகும். சில கலாச்சாரங்களின் படி தீயை விட தூய்மையானவள் என்ற பொருளை குறிக்கிறது.
ஆருத்ரா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா..?
எண் கணித முறை:
ஆதிரை கணித எண் 3 -னின் படி மிகவும் வெளிப்படையாக உள்ளவர்கள். மிகவும் சமூக அக்கறை கொண்டவர்களாக இருப்பீர்கள்.பிரகாசம், ஞானம் வலிமை, படைப்பு,அன்பு ஆகியவற்றை அதிகம் விரும்புவீர்கள்.
| பெயர் | பெயருக்கான எண் |
|
A |
1 |
|
A |
1 |
|
T |
2 |
|
H |
8 |
|
I |
9 |
|
R |
8 |
|
A |
1 |
|
I |
9 |
|
Total |
40 |
| மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |













