ஆத்துல போட்டாலும் அளந்து போடணும் இதற்கு அர்த்தம் தெரியுமா..?

Advertisement

Aatril Pottalum Alanthu Podu Meaning in Tamil

பொதுவாக வீட்டில் பெரியவர்கள் இருந்தாலும் அவர்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பழமொழியை சொல்லிக்கொண்டு தான் பேசுவார்கள். அதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டால், எனக்கு எங்க பெரியவர்கள் அதற்கான முழு விளக்கத்தையும் சொல்லவில்லை என்பார்கள். அதேபோல் தான் நம்முடைய அம்மாவும் அப்பாவும் கூட சொல்வார்கள்..! நாங்கள் உங்கள் போல் இருக்கும் போது அதற்கான அர்த்தம் என்ன என்பதை பற்றி கேட்டால் அதற்கு எங்கள் வீட்டில் எங்களுக்கு அடி தான் விழும் என்பார்கள். ஆனால் இந்த காலத்தில் கேள்வி கேட்டால் மட்டுமே நாம் அடுத்த நிலைக்கு செல்ல முடியும்..! சரி இன்று சுவாரசியமான பழமொழிக்கான விளக்கத்தை பற்றி பார்ப்போம்..

Aatril Pottalum Alanthu Podu Meaning in Tamil:

பொதுவாக நாம் செய்யும் காரியங்களை பார்த்தும் இது செய்யாதே அது செய்யாதே என்று சொல்வார்கள். அதில் நம் வீட்டில் அதிகம் கேட்பது என்னவென்றால் கன்னத்தில் கை வைக்காதே என்று சொல்வார்கள். இதற்கு என்ன காரணம் தெரியுமா..? தெரிந்துகொள்ள நினைத்தால்  👉👉👉 ‘கன்னத்தில் கை வைக்காதே’ என்று சொல்வதற்கான காரணம் உங்களுக்கு தெரியுமா..?  

சரி இன்று என்ன பழமொழியை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். ஆற்றில் போட்டாலும் அளந்து போடு என்பதற்கான அர்த்தம் என்ன தெரியுமா..?

அர்த்தம்:

 நாம் மற்றவர்களுக்கு தர்மம் செய்யும் போதும் சரி அல்லது வேறு ஏதாவது செய்யும் போதும் சரி அதனை அளந்து போடு என்பது தான் அர்த்தம். ஆனால் அகத்தில் போட்டாலும் அளந்து போடு என்பது தான் சரியான அர்த்தம்.   அகம் என்றால் உடல் என்று பொருள். அதாவது நாம் ஏதாவது சாப்பிட்டாலும் அளவுடன் தான் சாப்பிட வேண்டும். அப்போது நம் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.  

தொடர்புடைய பதிவு 

‘ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்’ என்பதன் உண்மையான அர்த்தம் தெரியுமா..?

ஆயிரம் பொய் சொல்லி கூட ஒரு கல்யாணம் பண்ணலாம் என்று கூறுவதற்கான அர்த்தம் என்ன .?

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement