Abase Meaning in Tamil
நமது அன்றாட பேச்சு வழக்கில் பல வார்த்தைகளை பயன்படுத்துகின்றோம். அப்படி நாம் பயன்படுத்தும் எண்ணற்ற வார்த்தைகளுக்கான உண்மையான அர்த்தம் நமக்கு தெரியுமா என்றால் தெரியாது என்பது தான் உண்மை. ஏதோ பேச்சு வழக்கில் வருகிறது என்று அதற்கான அர்த்தத்தை அறியாமலே பேசிவிடுகின்றோம். அப்படி நாம் பேசுகின்ற அனைத்து வார்த்தைகளுக்கும் ஒரு அர்த்தம் உள்ளது. அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு ஆங்கில மொழில் வார்த்தைக்கான சரியான அர்த்தத்தை அறிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவில் Abase என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்பதை பற்றி அறிந்து கொள்ள இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து இந்த Abase என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Abase என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன..?
நாம் அனைவருமே இந்த Abase என்ற வார்த்தையை யாராவது ஒருவர் கூறுவதை கேட்டிருப்போம். அப்படி கேட்கும் பொழுது இதற்கான அர்த்தம் என்ன என்பதை பற்றி சிந்தனை செய்திருப்போம்.
ஆனால் இதற்கான சரியான அர்த்தம் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு. உங்களுக்கும் இந்த Abase என்பதற்கான சரியான அர்த்தம் என்ன என்பது தெரியவில்லை என்றால் பரவயில்லை.
இதற்கான சரியான அர்த்தம் மற்றும் விளக்கத்தை இங்கு அறிந்து கொள்வோம் வாங்க. இந்த Abase என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்றால் அவமானப்படுத்துதல் அல்லது இழிவுபடுத்துதல் என்பது ஆகும்.
Abase என்றால் என்ன..?
Abase என்பது ஒரு நபர் மற்றொரு நபரை அவமானப்படுத்துதல் அல்லது இழிவுபடுத்துவதை குறிக்கின்ற ஒரு ஆங்கில மொழி சொல் ஆகும்.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |