வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஆத்விகா என்ற பெயருக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா..?

Updated On: April 25, 2025 6:19 PM
Follow Us:
Advika Name Meaning in Tamil
---Advertisement---
Advertisement

Advika Name Meaning in Tamil

இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே அடையாளமாக திகழ்வது அவரின் பெயர் தான். அப்படி நமது வாழ்க்கையில் நமது அடையாளமாக திகழ்கின்ற பெயரை வைத்து யாராவது ஒருவர் நம்மை கிண்டல் கேலி செய்து விட்டால் அவரை நாம் சும்மாவே விடமாட்டோம். அப்பொழுதெல்லாம் அவர்களிடம் எனது பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா.? என்றெல்லாம் கூறி சண்டை போடுவோம். அப்படி நமது பெயருக்கான அர்த்தத்தை கூறி நாம் சண்டையிட வேண்டும் என்றால் அதற்கு முதலில் நமது பெயருக்கான சரியான அர்த்தம் நமக்கு தெரிந்திருக்க வேண்டும். அதனால் தான் உதவும் வகையில் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு தமிழ் மற்றும் மாடர்ன் பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அதே போல் இன்றைய பதிவில் ஆத்விகா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்வோம் வாங்க..!

Advika Meaning in Tamil:

Advika Meaning in Tamil

ஆத்விகா என்ற பெயருக்கான சரியான தமிழ் பொருள் என்னவென்றால் தனித்துவமான அல்லது தனித்துவமானவள் என்பது ஆகும். இந்த பெயர் தமிழ் மற்றும் மார்டன் இரண்டையும் சேர்ந்தது.

இந்த பெயர் பொதுவாக பெண் குழந்தைகளுக்கு சூட்டப்படுகிறது. இந்த பெயரை உடையவர்கள் பொதுவாக மிகவும் சிறந்த ஆளுமை பண்புடன் காணப்படுவார்கள். மேலும் சிறந்த படைப்பு திறனையும் கொண்டிருப்பார்கள்.

இவர்கள் பொதுவாக மிகவும் எளிமையானவர் மற்றும் அன்பானவர் ஆவார். இவர்களுக்கு நண்பர்கள் அதிக அளவு இருப்பார்கள். அதேபோல் இவர்களிடம் உதவும் பண்பு அதிக அளவு காணப்படும்.

இவர்கள் புத்தி கூர்மையுடன் காணப்படுவார்கள். இதன் மூலம் இவர்கள் எந்த செயல் செய்தாலும் அதில் வெற்றியை அடைந்து விடுவார்கள். தன்னுடவிய சுயமரியாதையை யாருக்காகவும் இழக்க மாட்டார்கள். சுயமரியாதையை விரும்ப கூடியவர்களாக இருப்பார்கள்.

இவர்களிடம் கூட இருப்பவர்கள் யாரேனும் கவலையாக இருந்தால் அவர்களை ஊக்குவிக்க கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு நிறைய நண்பர்கள் இருப்பார்கள். தன்னுடைய நண்பர்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்ய கூடியவர்களாக இருப்பார்கள்.

சர்வேஷ் என்ற பெயருக்கு இப்படி ஒரு அர்த்தமா

Advika Name Numerology in Tamil:

ஆத்விகா என்ற பெயருக்கான எண் கணித மதிப்பு 3 என்பதால் வெளிப்படையான, மிகவும் சமூக திறன் கொண்ட, வேடிக்கையான அன்பான மற்றும் வாழ்க்கையை அனுபவிக்கிறது, படைப்பு, கற்பனை, கண்டுபிடிப்பு, கலை மற்றும் தொழில் சார்ந்த போன்றவை ஆத்விகா என்ற பெயரிற்கு நியூமராலஜி முறைப்படி அர்த்தமாக இருக்கின்றது.

பெயரின் ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள அர்த்தம்:

A – நீங்கள் ஒரு சிறந்த தலைவராக இருப்பீர்கள்.

D – உங்களிடம் சிறந்த படைப்பு திறன் காணப்படும்.

V – நீங்கள் மிகவும் சிறந்த அர்ப்பணிப்பு பணப்பை கொண்டிருப்பீர்கள்.

I – உங்களிடம் கூர்மையான திறன்கள் காணப்படும்.

K – நீங்கள் மிகவும் அழகாக இருப்பீர்கள்.

A – உங்களிடம் உள்ள கடின உழைப்பின் மூலம் வாழ்க்கையில் உயர்வீர்கள்.

வேறு சில பெயர்களுக்கான அர்த்தம் 👇

  கிரிஷ் பெயருக்கான அர்த்தம் இதுதானா

தாரகை என்ற பெயருக்கு இப்படி ஒரு அர்த்தம் உள்ளதா

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now