Affiliated Meaning in Tamil
வணக்கம் நண்பர்களே.. நம் பொதுநலம் பதிவில் தினமும் பல பயனுள்ள பதிவுகளை அறிந்து வருகிறோம். அதேபோல், இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்றினை பற்றி பார்க்கலாம். அதாவது, Affiliated என்ற ஆங்கில வார்த்தைக்கான தமிழ் அர்த்தத்தை தெரிந்து கொள்ளலாம். நாம் அனைவரும் Affiliated என்ற வார்த்தையை நிறைய இடங்களில் கேட்டிருப்போம். ஆனால், நம்மில் பெரும்பாலானோருக்கு Affiliated என்பதற்கான அர்த்தம் என்ன என்பது தெரிவதில்லை. எனவே, அதனை தெரிந்துகொள்ளும் வகையில் இப்பதிவு அமைந்திருக்கும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
What is Meaning Affiliate in Tamil:
Affiliate என்றால் இணைக்கப்பட்டது என்பது தமிழ் அர்த்தம் ஆகும். அதாவது Affiliate என்றால் இணை, இணைப்பு, சேர், தொடர்புடைய போன்ற அர்த்தங்களை குறிக்கிறது.
Affiliate இரு நிறுவனங்களுக்கிடையேயான அதிகாரப்பூர்வமான இணைப்பு உறவு ஆகும். ஒரு நிறுவனத்துடன் மற்றொரு நிறுவனம் இணைந்து செய்லபடுதல் ஆகும்.
எடுத்துக்காட்டு வாக்கியங்கள்:
Affiliate members – இணைந்த உறுப்பினர்கள்
Affiliated organizations – இணைந்த நிறுவனங்கள்
Affiliated hospitals – இணைந்த மருத்துவமனைகள்
Affiliated group – இணைந்த குழு
Affiliate Synonyms in Tamil:
- தொடர்பு
- இணைப்பு
- சேர்த்தல்
- சேர்ப்பு
Affiliate marketing:
Affiliate marketing என்பது மிகப் பழமையான டிஜிட்டல் மார்க்கெட்டிங் வகைகளில் ஒன்று. ஒரு ஆன்லைன் நிறுவனம் அவர்களது பொருட்களை ஆன்லைனில் விற்கும் பொழுது அதனை உங்களின் மூலமாக விற்று அதற்கான கமிஷனை உங்களுக்கு அளிக்கும் முறை ஆகும்.
இந்தியாவில் அமேசன் Affiliate marketing பிரபலமான ஒன்றாகும்.
தொடர்புடைய பதிவுகள் |
ஹவாலா (Hawala) பணம் என்றால் என்ன அர்த்தம் |
Abase என்பதற்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா |
Artisam என்றால் என்ன தெரியுமா |
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |