Agoraphobia என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் இதுதானா..?

Advertisement

Agoraphobia Meaning in Tamil

இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருமே மற்றவர்களிடம் இருந்து ஏதாவது ஒருவகையில் தனித்துவமாக காணப்படுவார்கள். அதேபோல் தான் மனிதர்களால் உருவாக்கப்பட்ட மொழிகளும் ஒன்றை விட மற்றொன்று தனித்துவமாக காணப்படும். அதாவது ஒரு மொழியில் உள்ள வார்த்தைக்கு மற்றொரு மொழியில் அர்த்தம் தேடினீர்கள் என்றால் அவ்வளவு எளிமையாக கிடைக்காது. உதாரணத்திற்கு ஆங்கில மொழியில் உள்ள ஒரு வார்த்தைக்கு தமிழில் இரண்டு அல்லது மூன்று அர்த்தங்கள் காணப்படும். அதில் எது சரியான அர்த்தம் என்பதை அறிந்து கொள்வது மிக மிக கடினமாக இருக்கும். அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு ஆங்கில மொழி வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொண்டு வருகின்றோம். அதேபோல் இன்றைய பதிவில் Agoraphobia என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

 

Agoraphobia என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன..?

பொதுவாக நாம் அனைவருமே இந்த Agoraphobia என்ற வார்த்தையை மருத்துவர்கள் கூறுவதை கேட்டிருப்போம் அல்லது கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இதற்கான சரியான அர்த்தம் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு.

ஏன் ஒரு சிலருக்கு இந்த வார்த்தையே தெரிந்திருக்காது. உங்களுக்கும் இந்த Agoraphobia என்பதற்கான சரியான அர்த்தம் என்ன என்பது தெரியவில்லை என்றால் பரவயில்லை இதற்கான சரியான அர்த்தம் மற்றும் விளக்கத்தை இங்கு அறிந்து கொள்வோம் வாங்க.

இந்த Agoraphobia என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்றால் திறந்தவெளி அச்சம், திறந்த வெளி கண்டு அல்லது இயற்கை மீறிய பேரச்சம் என்பது ஆகும்.

Agoraphobia என்றால் என்ன..?

அகோராபோபியா (Agoraphobia) என்பது ஒரு மன மற்றும் நடத்தைக் கோளாறு ஆகும். அதாவது பதட்டத்தின் அறிகுறிகளால் வகைப்படுத்தப்படும் ஒரு கவலைக் கோளாறு ஆகும்.

குறிப்பாக தப்பிக்க எளிதான வழியின்றி தனது சுற்றுச்சூழலை பாதுகாப்பற்றதாக உணரும் சூழ்நிலைகளில் ஏற்படும் ஒரு பதட்ட உணர்வை குறிக்கும் ஒரு சொல் தான் இந்த Agoraphobia ஆகும்.

பொருத்தமான பதிவுகள் 👇
Triglycerides என்றால் இதுதான் அர்த்தமா
Yak என்றால் என்ன தெரியுமா
Lumbago என்ற வார்த்தைக்கு இதுதான் அர்த்தமா
Fibrositis என்ற வரத்தைக்கான அர்த்தம் என்ன தெரியுமா
பர்கானாஸ் என்ற வார்த்தைக்கு இப்படி ஒரு அர்த்தமா

 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement