Akaay (அகாய்) என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா.?

Advertisement

Akaay Name Meaning in Tamil

வணக்கம் நன்பர்களே. இவ்வுலகில் உள்ள உயிருள்ள மற்றும் உயிற்ற அனைத்திற்கும் ஒரு பெயர் இருக்கும். அந்த பெயர் அனைத்திற்க்கும் ஒரு அர்த்தம் இருக்கும். அந்த  அர்த்தத்தை வைத்தே அதன் பெயர் தோன்றியிருக்கும். நாம் அனைவருக்குமே அவர்களின் பெயருக்கான அர்த்தங்களை தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். எனவே, அந்த வகையில் இன்றைய பதிவில் Akaay Name Meaning in Tamil பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

சமீபத்தில் Akaay என்ற பெயரினை நீங்கள் அதிகமாக கேட்டு இருப்பீர்கள். ஆனால் அதற்கான அர்த்தம் என்ன என்பதை அறிந்திருக்க மாட்டீர்கள். ஆகையால், உங்களுக்கு பயனுள்ள வகையில் Akaay என்ற பெயருக்கான தமிழ் அர்த்தம் என்ன என்பதை இப்பதிவில் பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள்படித்து தெரிந்து கொள்ளலாம்.

Akkay என்ற பெயருக்கான தமிழ் அர்த்தம்:

Akkay என்ற பெயர்க்குக்கு ஒளிரும் நிலவு என்று பொருள். அதாவது, பிரகாசமான நிலவு போன்றவன் என்பது அர்த்தமாகும்.  துருக்கி மொழியில் அகாய் என்றால், ‘பிரகாசிக்கும் நிலா’ என்று அர்த்தம். அதுவே, ஹிந்தி மொழியில் அகாய் என்ற பெயர்க்கு ‘தனது உடம்பை விட மிக முக்கியமானவன்’ என்று அர்த்தம்.

எனவே Akkay என்ற பெயர் முழு நிலவுக்கு அருகில் அல்லது முழு நிலவின் ஒளிரும் ஒளி என்பதை குறிக்கிறது.

Akay Name Meaning in Tamil:

பெயர்  Akay
பாலினம்  ஆண் 
பெயர் அர்த்தம்  Akay என்றால் முழு நிலவு போன்ற பிரகாசம் உடையவன்
தோற்றம்  துருக்கி 
அதிர்ஷ்ட எண் ஒன்று 
தொடர்புடைய பதிவுகள் 
ரிஷிகா பெயர் அர்த்தம் தெரிந்துகொள்ளுங்கள்..!
விசாகன் பெயர் அர்த்தம்
Brother in Law என்பதன் தமிழ் அர்த்தம்
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement