Akshara Name Meaning in Tamil
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. புதிதாக பிறக்கும் குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்வு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏன் என்றால் அந்த பெயர் தான் அந்த குழந்தையின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது. மேலும் இந்த உலகிற்கு ஒரு அடையாளத்தை பெற்று தருகிறது.
அவ்வாறு வைக்கும் பெயரினை நல்ல அர்த்தமுள்ள பெயராக வைப்பது மிகவும் சிறந்த ஒன்றாகும். அர்த்தமுள்ள பெயரை குழந்தைக்கு பெயராக சூட்டினால், அவர்களுடைய வாழ்க்கையும் அர்த்தமுள்ளதாக இருக்கும். நாம் வைக்க கூடிய பெயருக்கு கண்டிப்பாக அர்த்தம் என்பது இருக்கும். சிலர் தங்களுடைய குழந்தைக்கு பெயரை சூட்டிவிட்டு அதற்கு அர்த்தம் என்ன என்று கேட்டால் தெரியாது என்று சொல்லிவிடுவார்கள். பெயர் நன்றாக இருந்தால் மட்டும் போதாது, அந்த பெயருக்கு அர்த்தம் என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டியதும் அவசியம். இன்றைய பதிவில் அக்ஷரா என்ற பெண் குழந்தை பெயருக்கு என்ன அர்த்தம் என்று படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மித்ரா பெயர் அர்த்தம்
அக்ஷரா பெயர் அர்த்தம்:
அக்ஷரா என்ற பெயருக்கு எழுத்து என்று பொருள் ஆகும். அதேபோல் அழியாத என்பதையும் எந்த பெயர் குறிக்கிறது.
இவர்கள் எந்த துறையில் காலடி எடுத்து வைத்தாலும் அந்த துறையில் வெற்றி பெறுவார்கள்.
இவர்கள் மிகவும் நம்பிக்கையானவர்களாக இருப்பார்கள் என்பதால் சில சமயங்களில் அவர்களின் வேலை மற்றும் முடிவெடுப்பதில் பிடிவாதமாக இருக்கும்.
இந்த கவர்ச்சிகரமான சமீபத்திய பெயரைக் கொண்ட குழந்தை நிலையான, இரக்கமுள்ள, கலைத்திறன், புகழின் மீதான காதல், குடும்பத்தை நேசிப்பவர், நம்பகமானவர் போன்ற பண்புகளைக் கொண்டிருக்கலாம்
இவர்களுக்கு அதிர்ஷ்டகரமான நிறம் ரோஸ் மற்றும் ஊதா.
உடல் அமைப்பு:
சற்றுச் சதைப்பிடிப்பான உடல் அமைப்பு அமையும். நடுத்தரமான உயரமும், மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும் கவர்ச்சியான முகமும், கண்களும் உண்டு. நிமிர்ந்த பார்வையும், வேகமான நடையும் உண்டு.
அதிர்ஷ்ட நாட்கள்:
ஒவ்வொரு மாதமும் 5, 14, 23 ஆகிய தேதிகளும் 9, 18, 27 ஆகிய தேதிகளும் மிக அதிர்ஷ்டமானவை. தேதி போன்று கூட்டு எண் 5 அல்லது 9 வரும் தினங்களும் அதிர்ஷ்டமானவையே! இவர்களுக்கு மற்ற அனைத்து எண்காரர்களும் உதவுவார்கள். இருப்பினும் 5, 9 எண்காரர்கள் இவர்களுக்கு மிகவும் நன்மை செய்வார்கள்.
அதிர்ஷ்ட இரத்தினம், உலோகம்:
இவர்களுக்கு அதிர்ஷ்ட இரத்தினம் வைரம் எனப்படும். இந்தக் கற்களில் தரமான கற்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. ZIRCON எனப்படும் கற்களும் இவர்களுக்குச் சிறந்த பலன்களையே அளிக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சுபிக்ஷா பெயர் அர்த்தம்
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |