Akshaya Name Meaning in Tamil
பொதுவாக ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை பிறக்க போகின்றது என்றால், அந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் அந்த குழந்தைக்கு தேவையான அனைத்தையும் பார்த்து பார்த்து தயார்படுத்தி வைத்து கொள்வார்கள். அதே போல் தான் அந்த குழந்தைக்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்பதையும் பார்த்து பார்த்து முடிவு செய்வார்கள். அதாவது ஒரு குழந்தை பிறந்தவுடன் அந்த குழந்தைக்கு வைக்கும் பெயரில் தான் அவர்களின் எதிர்காலமே இருக்கின்றது என்பதால் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் எந்த ஒரு பெற்றோரும் மிக மிக கவனமாக இருப்பார்கள். அதாவது தனது குழந்தைக்கு என்ன பெயர் வைக்க வேண்டும். அதற்கான அர்த்தம் என்ன அந்த பெயரை வைத்தால் தமது குழந்தையின் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்பதையெல்லாம் அறிந்து கொள்ள விரும்புவார்கள். அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு தமிழ் மற்றும் மாடர்ன் பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அதே போல் இன்றைய பதிவில் அக்ஷயா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்வோம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Akshaya Meaning in Tamil:
அக்ஷயா என்ற பெயருக்கான சரியான தமிழ் பொருள் என்னவென்றால் அழியாதது, உடைக்க முடியாதது, ஒளி என்பது ஆகும். இந்த பெயர் தமிழ் மற்றும் மார்டன் இரண்டையும் சேர்ந்தது.
இந்த பெயர் பொதுவாக பெண் குழந்தைகளுக்கு சூட்டப்படுகிறது. இந்த பெயரை உடையவர்கள் பொதுவாக இவர் மிகவும் ஆளுமை திறன் கொண்டவராக இருப்பார். அதேபோல் இவர் நேசமானவர் மற்றும் கலை ஆர்வலராக இருப்பார்கள்.
மேலும் இவர்களுக்கு சுய மரியாதையை என்பது மிக மிக முக்கியமான ஒன்றாக இருக்கும்.
அனாமிகா என்ற பெயருக்கு இப்படி ஒரு அர்த்தமா
Akshaya Name Numerology in Tamil:
அக்ஷயா என்ற பெயருக்கான எண் கணித மதிப்பு 3 என்பதால் வெளிப்படையான, மிகவும் சமூக திறன் கொண்ட, வேடிக்கையான அன்பான மற்றும் வாழ்க்கையை அனுபவிக்கிறது, படைப்பு, கற்பனை, கண்டுபிடிப்பு, கலை மற்றும் தொழில் சார்ந்ததாகும் போன்றவை அக்ஷயா என்ற பெயரிற்கு நியூமராலஜி முறைப்படி அர்த்தமாக இருக்கின்றது.
ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள அர்த்தம்:
A – உங்களிடம் தலைமை பண்பு அதிக அளவில் காணப்படும்.
K – உங்களிடம் கொஞ்சம் சோம்பேறி தனம் காணப்படும்.
S – நீங்கள் மிகவும் வசீகரமான தோற்றம் கொண்டிருப்பீர்கள்.
H – உங்களிடம் தொலைநோக்கு பார்வை அதிக அளவு காணப்படும்.
A – நீங்கள் ஒரு சிறந்த சிந்தனையாளர்
Y – நீங்கள் மிகவும் சுதந்திரத்தை விரும்புவீர்கள்.
A – நீங்கள் மிகவும் கடின உழைப்பாளி.
வேறு சில பெயர்களுக்கான அர்த்தம் 👇
மது என்ற பெயருக்கான சரியான அர்த்தம் இதுதானா
சரண் என்ற பெயருக்குள் இவ்வளவு விஷயங்கள் உள்ளதா
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |