Alhamdulillah என்பதன் தமிழ் அர்த்தம் என்ன தெரியுமா?

Advertisement

Alhamdulillah Meaning in Tamil

ஹலோ பிரண்ட்ஸ் வணக்கம்.. நமது பொதுநலம்.காம் தலத்தில் பலவகையான வார்த்தைகளுக்கு அர்த்தம் என்ன என்று தெரிந்துகொண்டு வருகிறோம். அவை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகொண்ட்ரோம். சரி இன்றைய பதிவில் Alhamdulillah என்பதன் தமிழ் அர்த்தம் என்ன என்று தெரிந்துகொள்வோம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

அல்ஹம்துலில்லாஹ் பொருள் – Tamil Meaning in Alhamdulillah:

இது ஒரு அரபு வார்த்தை ஆகும். இந்த வார்த்தையை உங்கள் முஸ்லீம் நண்பர் ஒரு சந்தர்ப்பத்தில், “அல்ஹம்துலில்லாஹ்” என்று சொல்வதை நீங்கள் கேட்டிருக்கலாம், இந்த வார்த்தையின் அர்த்தம் என்ன என்று உங்களுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். அல்லது நீங்கள் தொடர்ந்து சொல்கிறீர்கள் ஆனால் அல்ஹம்துலில்லாஹ் என்பதன் அர்த்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியாது என்றால் இந்த இந்த பதிவை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Panauti என்ற வார்த்தைக்கான அர்த்தம் இதுதானா..?

Alhamdulillah Meaning in Tamil:

அல்ஹம்துலில்லாஹ் (அரபு: ٱلۡحَمۡدُ لِلَّٰهِ, al-Ḥamdu lillāh) என்ற அரபு சொற்களில் உள்ள ஒரு புனிதமான சொல் ஆகும், அதாவது எல்லாப் புகழும் இறைவனுக்கே உரியது அல்லது புகழ் அல்லாஹ்வுக்கே என்று பொருள்படுகிறது. சில சமயங்களில் கடவுளுக்கு நன்றி என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதற்கான சில உத்தரங்களை இப்பொழுது காண்போம்.

சில உதாரணங்கள்:

  1. என்னுடைய தொழில் நன்றாக இருக்கிறது, அல்ஹம்துலில்லாஹ்.
  2. என்னுடைய குடும்பம் நன்றாக இருக்கிறது, அல்ஹம்துலில்லாஹ்.
  3. எனக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது, அல்ஹம்துலில்லாஹ்.
  4. என்னுடைய வியாபாரம் நன்றாக இருக்கிறது, அல்ஹம்துலில்லாஹ்.
  5. நான் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றேன், அல்ஹம்துலில்லாஹ்.

இது போன்று அல்லாஹ்வுக்கு நன்றி கூறுவதற்கும் இந்த அல்ஹம்துலில்லாஹ் சொற்கள் பயன்படுத்தப்படுகிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Deliberate என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்ன தெரியுமா.?

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement