Alpha Male என்றால் என்ன?

Advertisement

Alpha Male Meaning in Tamil

நமது அன்றாட வழியில் நிறைய வார்த்தைகளை கேட்டும் பயன்படுத்திக்கொண்டும் இருக்கின்றோம். அப்படி பயன்படுத்தும் அனைத்தும் வார்த்தைகளுக்கும் சரியான அர்த்தம் நாம் தெரிந்து தான் பேசுகின்றோமா என்று கேட்டால் அது தான் இல்லை. அப்படி அர்த்தம் தெரிந்து பேசினால் பல விஷயங்கள் நமக்கு தெளிவாக தெரியும். நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்கள் இருக்கின்றது. ஒவ்வொரு வார்தைக்கும் இது தான் அர்த்தம் என்று தெரிந்து பேசினால் எல்லோருக்கும் பிடித்தவாறு நம்மால் இருக்கமுடியும்.

அந்த வகையில் இன்றைய பதிவில் Alpha Male என்றால் என்ன, Alpha Male tamil meaning மற்றும் அதன் எடுத்துக்காட்டை கூறியுள்ளோம். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/48Smee9

Alpha Meaning in Tamil

  • முதன்மை ஆண்
  • ஆதிக்க ஆண்
  • தலைமை தாங்கும் ஆண்
  • நம்பிக்கை கொண்ட ஆண்

இவ்வாறெல்லாம் Alpha Male என்பதனை தமிழிழ் சொல்வார்கள்.

Alpha Male Tamil Meaning

எந்தவொரு குழுவிலும் வலிமையான மற்றும் மிகவும் வளமான மனிதரை தான் Alpha Male என்று கூறுவர்.

ஒரு சக்திவாய்ந்த, வளமான மனிதர், மற்றவர்கள் மீது அதிகாரத்தை செலுத்துபவர் என்று பலவாறு Alpha Male தமிழ் அர்த்தத்தை கூறுவார்கள்.

சங்கி என்பதற்கான அர்த்தம் என்னவென்று தெரியுமா?

Alpha Male Characters in Tamil

  • Commanders அதாவது தளபதிகள் (அவர்களின் “அதிகாரப்பூர்வ வலிமை மற்றும் உணர்ச்சிமிக்க உந்துதல்” அவர்களைச் சுற்றியுள்ள மக்களை உற்சாகப்படுத்தும்)
  • Visionaries அதாவது தொலைநோக்கு பார்வையாளர்கள் (மற்றவர்கள் தவறவிட்ட அல்லது பயன்படுத்திக் கொள்ளாத வாய்ப்புகளை அவர்கள் காண்கிறார்கள், மேலும் அவர்களின் பார்வை அவர்களைச் சுற்றியுள்ளவர்களை ஊக்குவிக்கிறது)
  • Strategists அதாவது வியூகவாதிகள், இவர்கள் மூலோபாயத் துறையில் “புத்திசாலித்தனமான சிந்தனையாளர்கள்”. 
  • Executors அதாவது செயல்படுத்துபவர்கள் இவர்கள் மிகவும் உந்துதல் பெற்ற நபர்கள், அவர்கள் அசைக்க முடியாத உறுதியுடன் இலக்குகளைத் தொடர்வார்கள்.

Alpha Male Meaning in Tamil with example

  • இந்த Team-ல் சஞ்சய் தான் முதன்மை ஆண் (leading male)
  • சூர்யாவிற்கு தன்னம்பிக்கை அதிகம்.

Hulk என்பதன் அர்த்தம்

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement