Alter ego என்பதற்கான அர்த்தம் என்னவென்று தெரியுமா.?

Advertisement

Alter ego Meaning in Tamil

நாம் ஏதவாது புத்தகமோ அல்லது தொலைக்காட்சியில் ஏதவாது ஒன்றை படித்து கொண்டிருக்கும் போது சிலவற்றிற்கான அர்த்தம் நமக்கு தெரியாது. அவற்றை தெரிந்து கொள்வதற்கு Dictionary-யை புரட்டுவோம். ஆனால் இன்றைய காலத்தில் வரும் Dictionary-யை புரட்டுவதில்லை, இன்னும் சொல்லப்போனால் Dictionary-யே யார் வீட்டிலும் இல்லை. அதற்கு பதிலாக தான் நம்மிடம் ஸ்மார்ட் போன் உள்ளது. இதில் நாம் எந்த வார்த்தைக்கான அர்த்தத்தையும் நாம் எளிதாக தெரிந்து கொள்ளலாம். அதனால் உங்களுக்கு உதவும் வகையில் நம் பதிவில் நிறைய வார்த்தைக்கான அர்த்தத்தை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் Alter ego என்பதற்கான அர்த்தத்தை அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

Alter ego Meaning:

ஒரு நபரின் இரண்டாம் நிலை அல்லது மாற்று ஆளுமை

இரண்டு நபர்கள் நீயில்லை என்றால் நானில்லை என்று இருக்கும் நெருங்கிய நண்பர்களை குறிக்கிறது.

உங்களுடைய எல்லா பிரச்சனைகளையும் பகிர்ந்து கொள்ள கூடிய நபரை குறிக்கிறது.

உங்களுடைய குணம் அல்லது நீங்கள் நினைப்பது போலவே நினைக்க கூடிய நபர் அல்லது நண்பரை குறிக்கிறது.

ஆளின் மறுபடிவம் தன்மாற்றுவடிவம் ஓருயிரும் ஈருடலுமாக இயங்கும் உற்ற நண்பர்.

ஒரு நெருக்கமான, ஆதரவான நண்பர், அவருடன் ஒரு நபர் அனைத்து வகையான பிரச்சனைகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள முடியும், அவர் அல்லது அவள் மற்றொரு சுயத்தைப் போல என்பதை உணர்த்துகிறது.

தொடர்புடைய பதிவுகள் 
Beast Meaning in Tamil | Beast தமிழ் பொருள்
Trust Meaning in Tamil | Trust தமிழ் பொருள்
who meaning in tamil
Bestie Meaning in Tamil – பெஸ்டி பொருள் தமிழில்
Pullingo என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா..?

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement