Alzheimer என்ற வார்த்தைக்கான அர்த்தம் இதுதானா..?

Advertisement

Alzheimer Meaning in Tamil

நாம் அனைவருக்குமே ஒரு பொதுவான ஆசை இருக்கும். அதாவது இந்த உலகில் உள்ள அனைத்து மொழிகளையும் அறிந்து கொள்ள வேண்டும் என்பது தான். ஆனால் நமது ஆசை நிறைவேற்றி கொள்வதற்கு அதிக அளவு கஷ்டப்பட வேண்டியிருக்கும். பொதுவாக இந்த உலகில் உள்ள மொழிகளை சரியாக புரிந்து கொள்வது என்பது மிக மிக கடினமான ஒரு செயலாகவே உள்ளது. அதிலும் ஒரு மொழியில் உள்ள வார்த்தைகளுக்கு மற்றொரு மொழியில் அர்த்தத்தை அறிந்து கொள்வது என்பது ஒரு கடினமான செயலாகவே உள்ளது. உதாரணத்திற்கு நமது தாய்மொழியான தமிழில் உள்ள வார்த்தைகளுக்கும் அர்த்தம் நமக்கு தெரியும்.

இதுவே ஆங்கில மொழியில் உள்ள வார்த்தைகளுக்கு நமது தாய்மொழியான தமிழில் அர்த்தம் அறிந்து கொள்வது என்பது நமக்கு மிக மிக கடினமாகவே இருக்கும். ஏனென்றால் ஆங்கில மொழியில் உள்ள வார்த்தைகளுக்கு நமது தமிழ் மொழியில் ஒன்றுக்கும் மேற்பட்ட அர்த்தங்கள் இருக்கும். இந்நிலையில் அதற்கான சரியான அர்த்தம் எது என்பதை அறிந்து கொள்வதில் ஒரு பெரிய குழப்பம் நமக்கு ஏற்படும். அதனால் தான் நமது பதிவின் வாயிலாக தினமும் ஒரு ஆங்கில மொழி வார்த்தைகான அர்த்தத்தை அறிந்து கொண்டு இருக்கின்றோம். அதேபோல் இன்றைய பதிவிலும் Alzheimer என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை அறிந்து கொள்வோம் வாங்க.. 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Alzheimer என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன..?

Alzheimer in Tamil

நம்மில் பலருக்கும் இந்த Alzheimer என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன என்பது தெரிந்திருக்காது. நம்மில் ஒரு சிலர் இந்த வார்த்தையை மருத்துவ துறையில் பயன்படுத்துவதை கேட்டிருப்போம். ஆனால் சரியான அர்த்தம் என்ன என்பது தெரிந்திருக்காது.

அப்படி உங்களுக்கும் இந்த Alzheimer வார்த்தைக்கான சரியான அர்த்தம் தெரியவில்லை என்றால் பரவாயில்லை. இந்த Alzheimer என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தத்தை இங்கு காணலாம்.

அதாவது இந்த Alzheimer என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்னெவென்றால் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் ஒருவிதமான கோளாறினை குறிக்கும் ஒரு சொல் ஆகும்.

Dementia என்ற வார்த்தைக்கான அர்த்தம் இதுதானா

அல்சைமர் என்றால் என்ன..?

அல்சைமர் என்பது நரம்பியல் சிதைவினால் மெதுவாக ஆரம்பித்து நாட்கள் செல்ல செல்ல மோசமான நிலையை அடையும் ஒரு நாட்பட்ட நோயாகும். இது பொதுவாக அறிவாற்றல் இழப்பின் அல்லது மறதிநோயின் மிகப் பொதுவான வடிவம் ஆகும்.

அதாவது 60 -70 % ஆன மறதிநோய் இந்த ஆல்சைமர் நோயினால் ஏற்படுவதே ஆகும். இந்நோய்யானது திசுக்கள் அழிவினால் உருவாகும். குணப்படுத்த முடியாத இந் நோயை 1906 ஆம் ஆண்டில், செருமானிய மனநோய் மருத்துவரான ஆலோயிசு ஆல்சைமர் (Alois Alzheimer) என்பவர் தான் முதன் முதலில் கண்டறிந்து அதனை பற்றி விரிவாக விளக்கினார்.

பொதுவாக 65 வயதுக்கு மேற்பட்டோரில் 6% மானவர்களில் இந்நோய் காணப்படுவதுடன், வயது அதிகரிக்கையில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது.

மிகவும் அரிதாகவே இது 65 வயதுக்கு குறைவானவர்களுக்கு ஏற்படுகிறது.

பொருத்தமான பதிவுகள் 👇
Elicit என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா
Narcissist என்றால் என்ன தெரியுமா
Dyslexia என்ற வார்த்தைக்கான அர்த்தம் உங்களுக்கு தெரியுமா
 Myositis என்பதற்கான உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா

 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement