Ambivert என்ற வார்த்தைக்கு இது தான் அர்த்தமா..! இவ்ளோ நாளா நமக்கு தெரியாமல் போயிடுச்சே ..!

Advertisement

Ambivert Meaning in Tamil | Ambivert Meaning in Tamil Definition

நாம் ஒரு நாளைக்கு எத்தனையோ வகையான வார்த்தைகளை பேசுகிறோம். அப்படி நாம் பேசும் வார்த்தையில் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டும் கலந்து தான் இருக்கிறது. ஆனால் இதை பற்றி நாம் பெரிதாக சிந்தித்தது கிடையாது. ஏனென்றால் நமக்கு தேவை நாம் பேசும் வார்த்தை மற்றவர்களுக்கு புரிகிறதா என்பது மட்டும் தான். தினமும் நாம் பேசும் வார்த்தையில் நமக்கு தெரியாத எண்ணற்ற அர்த்தங்கள் இருக்கிறது. அத்தகைய வார்த்திகைகளில் Ambivert என்ற வார்த்தையும் ஒன்று. ஆகையால் இன்று நம்மில் பலருக்கும் தெரியாத Ambivert  என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று தெரிந்துக்கொள்வோம் வாங்க..!

Ambivert Meaning in Tamil:

பொதுவாக நாம் கூட்டமாக ஒரு இடத்திற்கு சென்று இருக்கிறோம் என்றால் அப்போது ஒரு நபர் மட்டும் தனியாக நின்று கொண்டிருந்தால் ஏன் இப்படி தனியாக இருக்கிறாய் என்று நாம் கேட்பது இயல்பான ஒன்று.

அதுபோல சிலர் யாரிடமும் சேராமல் தனியாக இருப்பதை தான் விரும்புவார்கள். ஏனென்றால் அந்த மனநிலை தான் அவர்களுக்கு பிடித்தாக இருக்கும். இதுபோன்ற செயல்களை நடப்பதை நாம் பெரிதாக நினைத்து கொள்வது இல்லை. அதற்கு என்று நாம் எந்த ஒரு பெயரும் வைப்பது இல்லை.

 ஆனால் இதுபோன்ற எந்த ஒரு தெளிவான நோக்கமும் இல்லாமல் உள்நோக்கு சிந்தனையாளராக இருப்பவர்களை தான் Ambivert என்ற வார்த்தையால் கூறுகிறார்கள். இதுவே Ambivert என்ற வார்த்தைக்கான அர்த்தம் ஆகும்.  
தொடர்புடைய பதிவுகள் 
Beast Meaning in Tamil | Beast தமிழ் பொருள்
Trust Meaning in Tamil | Trust தமிழ் பொருள்
Pullingo என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா..?

 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்

👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.

Advertisement