வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

அமுதன் என்ற பெயர் அர்த்தம் தெரியுமா…?

Updated On: April 23, 2025 6:40 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

                     Amudhan name meaning in tamil 

பொதுவாகவே பெற்றோர்கள் தன் பிள்ளைகளின் கல்யாணம் முதல் குழந்தை பிறப்பு வரை  மிக விமர்சையாக கொண்டாடு வருகிறார்கள். அது போல தான் குழந்தைக்கு பெயர் வைக்கும் விழாவையும் கொண்டாட ஆசைப்படுவார்கள். அந்த பெயரை வைத்து தான் அந்த குழந்தையின் எதிர்காலமே அடங்கியிருக்கும். ஒவ்வொரு பெயரும் ஒவ்வொரு அர்த்தங்களை கொண்டதாக உள்ளது. அதனால் இன்றைய  பதிவில் அமுதன் என்ற பெயருக்கு அர்த்தங்களை தெரிந்து கொள்வோம் வாங்க.

அமுதன் பெயர் அர்த்தம்:

 Amudhan name meaning in tamil

அமுதன் பெயர் அர்த்தம் தூய்மை, விலையுயர்ந்த போன்றவை அர்த்தமாக இருக்கிறது.

அமுதன் என்ற பெயர் பலரால் விரும்பப்படும் பெயராக உள்ளது. இந்த பெயர் அர்த்தம் மற்றும் முக்கியத்துவத்தை கொண்டதாக உள்ளது. இவர் சாதாரண விஷயத்திற்கு உணர்ச்சி வசப்படும் நபராக இருப்பார். இவர் யாருடைய விஷயத்திலும் தலையிடாமல் அவர் விஷயத்தில் சரியாக இருக்கும் நபராக இருப்பார்.

இந்த பெயர் உடையவர்கள் நண்பர்கள் பிரச்சனையை செவி கொடுத்து கேட்கும் நபராக இருப்பார். அவர்களுக்கு எதேனும் உதவிகள் தேவைப்பட்டால் அதனை செய்ய தயாராக இருப்பார். எந்த சூழ்நிலையிலும் நண்பர்களை விட்டு கொடுக்காமல் இருக்க கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் இயற்கையாகவே ஆளுமை திறன் காணப்படும். இதனால் சொந்தமாக தொழில் செய்ய கூடியவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் ஒழுக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள். இவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த மாட்டார்கள். அதனால் மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இவர்கள் இரக்க குணமுடையவர்களாக இருப்பார்கள். இந்த குணத்தினால் இவர்களை அனைவரும் விரும்ப கூடியவர்களாக இருப்பார்கள்.

ருத்ரன் பெயர் அர்த்தம் என்ன என்று தெரியுமா..?

Amudhan Name numerology: 

Name  Numberology 
1
4
3
2
8
1
5
Total  24

 

அமுதன் என்ற பெயருக்கு மொத்த மதிப்பெண்ணாக 24 ஆக உள்ளது. அதன் கூட்டுத்தொகையாக பொறுத்து  (2+4)=6 என்பதாகும். 

நியமராலஜி முறைப்படி 6 கிடைத்திருக்கிறது.

நியமராலஜி முறைப்படி அமுதன் என்ற பெயருக்கு பொறுப்பு, பாதுகாப்பு, வளர்ப்பு, அனுதாபம், நட்பு, இவர் சிறந்த உறவை உருவாகும் நபராக இருப்பார்.

மாறன், முகிலன் பெயர் அர்த்தம் 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now