Ananya Name Meaning in Tamil
பொதுவாக வீட்டில் குழந்தை பிறக்க போகிறது என்றால் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அந்த மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. தாய் கருவற்ற நாளிலிருந்து குழந்தைக்கு பெயர் வைக்க ஆரம்பித்து விடுவார்கள். முன்னடியெல்லாம் பெயர் வைக்க வேண்டும் என்றால் புத்தங்ககளை புரட்டினார்கள், ஆனால் இன்றைய கால கட்டத்தில் எல்லாவற்றிற்கும் மொபைல் தான். மாடர்ன் பெயர்களை வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர அர்த்தமுள்ள பெயராக இருக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. ஒவ்வொரு பெயருக்கும் ஒவ்வொரு அர்த்தங்கள் இருக்கும். அந்த வகையில் இன்றைய பதிவில் அனன்யா என்ற பெயருக்கு அர்த்தம் என்னவென்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
அனன்யா பெயர் அர்த்தம்:
அனன்யா என்ற பெயருக்கு பார்வதி தேவி, பொருத்தமற்றவள், தனித்தன்மை வாய்ந்தவள், மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவள், வசீகரமானவள் போன்ற அர்த்தங்கள் இருக்கிறது.
இந்த பெயர் உடையவர்கள் சிறந்த நண்பர்களாக இருப்பார்கள், மேலும் தனிமையை விரும்ப மாட்டார்கள்.
இவர்கள் சுயநலமாக இருக்க கூடியவர்களாக இருப்பார்கள், சில நேரங்களில் உணர்ச்சிகளை வெளிப்படுத்த கூடியவர்களாக இருப்பார்கள்.
மற்றவர்கள் உதவி என்று கேட்டு வந்தால் இல்லையென்று சொல்லாமல் உதவ கூடியவர்களாக இருப்பார்கள். எந்த செயலையும் பொறுமையாக செய்ய கூடியவர்களாக இருப்பார்கள்.
மேலும் அழகான தோற்றம் உடையவராகவும், மற்றவர்களை ஈர்க்க கூடிய அளவில் இருக்கும்.
எண் கணித மதிப்பு:
எண் கணித மதிப்பு 2-ன் படி உணர்திறன், தகவமைப்பு, செயலற்ற, இராஜதந்திரம், அமைதி, சிறந்த பங்குதாரர், கனிவு, சமநிலை, நட்பு, சாதுரியம் போன்றவற்றை குறிக்கிறது.
ஒவ்வொரு எழுத்திற்கும் உள்ள அர்த்தம்:
A- தலைவர், லட்சியம், சுதந்திரம் போன்றவற்றை குறிக்கிறது.
N- படைப்பாற்றல் மிக்கவராக காணப்படுவீர்கள்.
A-தலைவர், லட்சியம், சுதந்திரம் போன்றவற்றை குறிக்கிறது.
N-படைப்பாற்றல் மிக்கவராக காணப்படுவீர்கள்.
Y- வாழ்க்கையை சுதந்திரமாக வாழ வேண்டும் என்று நினைப்பீர்கள்.
A-தலைவர், லட்சியம், சுதந்திரம் போன்றவற்றை குறிக்கிறது.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |