Aneurysm என்பதற்கான அர்த்தம் என்னவென்று தெரியுமா.?

Advertisement

Aneurysm Meaning in Tamil

நாம் அனைவரும் அன்றாடம் நடக்கும் விஷயங்களை தெரிந்து கொண்டாலே நமது அறிவுத்திறனை வளர்த்து கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறோம்.ஆனால் அது தான் கிடையாது. அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை தெரிந்து கொண்டால் நமது அறிவு  திறன் வளராது, அதனை தெரிந்து கொள்வதோடு மட்டுமில்லாமல் அதனை ஆராய வேண்டும். ஏன் இந்த சொல்லிற்கு இப்படி பெயர் வைத்திருக்கிறார்கள். இதற்கான அர்த்தம் என்னவாக இருக்கும் என்றெல்லாம் சிந்திக்க வேண்டும். நாம் பேசும் வார்த்தைகளுக்கே பல அர்த்தங்கள் தெரியாமல் இருக்கிறது. அதனை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் உங்களுக்கு உதவும் நோக்கத்தில் Aneurysm என்பதற்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Aneurysm Meaning in Tamil:

Aneurysm என்பதற்கு தமனி விரிசல், இரத்த தமனி சுருங்குதல், குருதி நாள  நெளிவு, குருதிக்குடா, குருதிக்குழல் வீக்கம் போன்றவை அர்த்தமாக உள்ளது.

Aneurysm என்றால் என்ன.?

Aneurysm என்றால் என்ன

மூளை தமனி அனியூரிசம் என்பது மூளையின் பலவீனமான இடத்தில் தமனி சுவரில் ஏற்படும் வீக்கம் ஆகும். இந்த வேகமானது பலூன் போன்ற அமைப்பு உடையதாக இருக்கும்.

தமனிகள் என்பது இதயத்திலுருந்து இரத்தத்தை பிற உறுப்புகளுக்கு எடுத்து செல்ல கூடியது. அனியூரிசம் என்பது மூளையில் எங்கு வேண்டுமானாலும் ஏற்படும். முக்கியமாக அனியூரிசம் எந்த இடத்தில் ஏற்படும் என்றால் இரத்த குழாய் பிரியும் இடத்தில் ஏற்படும். இவை பெரிதும் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும். சில நேரங்களில் உயிர் போகும் நிலை கூட ஏற்படும். இந்த நோயானது 35 வயதிலிருந்து 60 வயது உள்ளவரை தான் பாதிக்கின்றது.

அனியூரிசம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக தசை நார்களின் பற்றாக்குறையினால் தான் ஏற்படுகிறது.

பொருத்தமான பதிவுகள் 👇
Elicit என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா
Narcissist என்றால் என்ன தெரியுமா
Dyslexia என்ற வார்த்தைக்கான அர்த்தம் உங்களுக்கு தெரியுமா
 Myositis என்பதற்கான உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா
Dementia என்ற வார்த்தைக்கான அர்த்தம் இதுதானா

 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்

 

Advertisement