Anitha Name Meaning | அனிதா பெயர் அர்த்தம்
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் ஒரு பெயருக்கான அர்த்தத்தை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். அதாவது அனிதா என்ற பெயருக்கான அர்த்தம் என்னவென்று தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். நாம் அதிகமாக இந்த பெயர் உடைய நபர்களை நிறைய பார்த்து இருப்போம். அப்படி இல்லை என்றால் இந்த பெயர் உடையவர்களுடன் நட்புறவு கொண்டிருப்போம். அதிலும் ஒரு சிலருக்கு அனிதா என்ற பெயரினை உடைய நபர்கள் நெருங்கிய நபராகவும் இருப்பார்கள். இப்படிப்பட்ட பெயரினை நாம் அதிகமாக கேள்வி பட்டிருக்கின்றோமே, அப்படி என்ன தான் இதற்கு அர்த்தம் என்று நாம் யாரும் ஒரு நாள் கூட யோசித்தது இல்லை. ஏன் அனிதா என்ற பெயரினை வைத்து இருக்கும் நபர்கள் கூட சிந்தித்து இருக்க மாட்டார்கள் என்பது சாத்தியமான ஒன்று. அதனால் இன்று அனிதா என்ற பெயர்க்கு அப்படி என்ன தான் அர்த்தம் என்று பார்க்கலாம் வாங்க..!
அனிதா பெயர் அர்த்தம் | Anitha Meaning:
அனிதா என்ற பெயருக்கு அருள், தெய்வம் மற்றும் தயவு என்பது அர்த்தம் ஆகும். இந்த பெயர் பெண் குழந்தைகளுக்கான மிகவும் விமர்சனமான ஒரு பெயராக உள்ளது. எத்தனை காலங்கள் ஆனாலும் ட்ரெண்டிங்காக உள்ள பெயர்களில் இதுவும் ஒன்றாகும்.
அனிதாவின் குணங்கள் என்ன:
- அனிதா என்ற பெயர் உடையவர்கள் ஆற்றல் மிக்க மற்றும் நியாயமான கருத்துக்களை பேசும் குணம் உடையவராக இருப்பார்கள்.
- அதேபோல் பிறருக்கு அதிகமாக உதவி செய்யும் மற்றும் பிறரின் நம்பிக்கைக்கு ஏற்றவாறும் செயல்படும் குணம் படைத்தவராக திகழ்வார்கள்.
- இத்தகைய பெயரினை உடையவர்கள் குடும்பம் மற்றும் நண்பர்கள் வட்டாரத்தின் மீது அதிக பாசம் உடையவராகவும் காணப்படுவார்.
- மேலும் மனதில் நினைக்கும் கருத்துக்களை சரியாக தெளிவுபடுத்துவதில் சிறிது தயக்கத்தினை உடையவராக இருப்பார்கள்.
- அதேபோல் அனிதா எப்போதும் பிறரை கட்டுப்படுத்தும் மற்றும் அதிகாரம் மிக்கவராகவும் இவர்கள் காணப்படுவார்கள்.
நிலன் பெயர் அர்த்தம் என்ன தெரியுமா
Anitha Name Lucky Number:
பெயர் | பெயருக்கான எண் |
A | 1 |
N | 14 |
I | 9 |
T | 20 |
H | 8 |
A | 1 |
Total | 53 |
அனிதா என்ற பெயருக்கு எண் கணித அட்டவணையின் படி மொத்த மதிப்பெண்ணாக 53 என்று கிடைத்துள்ளது. இப்போது இதற்கான கூட்டுத்தொகை என்று பார்த்தால் (5+3)= 8 ஆகும்.
எனவே நியூமராலஜி முறைப்படி அனிதா என்ற பெயர் உடையவர்களுக்கு லக்கி நம்பர் 8 ஆகும்.
நியூமராலஜி முறைப்படி அனிதா என்ற பெயர் உடையவர்களுக்கு பொருள்சார்ந்தவர், தன்னிறைவான, மன அழுத்தம், தந்திரம், லட்சியம், சாதரணமான மற்றும் அதிகரித்தை தேடுபவர் என்பதும் குணத்தினை குறிக்கிறது.
ஹேமலதா என்ற பெயருக்கு இது தான் அர்த்தமா
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |