Anti Bikili Meaning in Tamil
பொதுவாக அனைவருக்குமே நம்முடைய தாய் மொழியான தமிழ் மொழியை தவிர வேறு மொழியையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஏனென்றால் நாம் மற்ற நாடுகளுக்கு செல்லும் போது தமிழ் மொழி மட்டும் போதாது. அதனால் அடிப்படையாக இருக்கும் ஆங்கில மொழியை அறிந்து கொள்ள வேண்டும்.
அப்படி நீங்கள் ஆங்கில மொழியை கற்று கொள்ள வேண்டும் என்று நினைத்தால் அதற்கு முதலில் சொற்களுக்கான அர்த்தத்தை அறிந்திருக்க வேண்டும். உங்களுக்கு உதவும் வகையில் நம் பதிவில் தினந்தோறும் சொற்களுக்கான அர்த்தத்தை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் Anti Bikili என்பதற்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉https://bit.ly/48Smee9 |
Anti bikili meaning in tamil with example:
Anti bikili என்ற வார்த்தையானது, பிச்சைக்காரன் படத்தில் விஜய் ஆண்டனி பயன்படுத்தியுள்ளார்,. இதனால் இந்த வார்த்தையானது பிரபலம் அடைந்துள்ளது. இதனால் இந்த வார்த்தைக்கான அர்த்தத்தை பலரும் தேடுகிறார்கள். இந்த வார்த்தைக்கான அர்த்தத்தை விஜய் ஆண்டனி அவர்கள் சமீபத்தில் நடந்த நேர்காணலில் கூறியுள்ளார். இதனை பற்றி காண்போம்.
ஏழைகளில் வறுமையை பயன்படுத்தி அவர்களிடம் உள்ள பணத்தை திரட்டி அவர்களை அடிமைப்படுத்தியிருக்கும் பணத் திமிரு பிடித்தவர்களை குறிப்பது தான் பிகிலி. எனக்கு பணத்திமிரு பிடித்தவர்களை குறிப்பதற்கு ஒரு புதிய வார்த்தை தேவைப்பட்டது. அதற்காக சொல்லப்பட்ட வார்த்தை தான் பிகிலி என்று விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.
THR என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா?
எடுத்துக்காட்டு:
பணக்காரனாக இருப்பது தவறில்லை, அதற்காக பணம் உன்னிடம் தான் இருக்கிறது என்று மற்றவர்களை அடிமையாக வைத்திருப்பது தான் தவறு. அதனால் தான் பணத்திமிரு உள்ளவர்களை பிகிலி என்றும், அதனை எதிர்ப்பவர்களை ஆன்டிபிகிலி என்று கூறுகிறேன்.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |